NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு 

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 12, 2024
    11:27 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.6,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.280 உயர்ந்து ரூ.53,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,287-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,296ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.0.80 உயர்ந்து ரூ.95.80க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை நிலவரம்

    இன்றைய-தங்கத்தின்-விலை. pic.twitter.com/I1MQOGHVO6

    — SathiyamTv (@sathiyamnews) June 12, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    சென்னை

    உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி தமிழ்நாடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 7 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 8 தங்கம் வெள்ளி விலை
    உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது பாண்டிச்சேரி இளைஞர் பலியான விவகாரம்; பல்லாவரம் மருத்துவமனைக்கு சீல்  உடல் எடை

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 4 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 5 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 6 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 9 தங்க விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025