NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை

    தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 26, 2024
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.15 குறைந்து ரூ.6,415க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.120 குறைந்து ரூ.51,320 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 6,998-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,984ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை ரூ.89.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஆபரண தங்கத்தின் விலை குறைந்தது 

    ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை! #Gold #GoldJewellery #Money #Goldrate #GoldPrice pic.twitter.com/58jtRUCn0H

    — AvalVikatan (@AvalVikatan) July 26, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    சென்னை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 10 தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்வு  வணிகம்
    சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளில் புதிய மாற்றங்கள் அறிவிப்பு  தமிழகம்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 13 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 14  தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 17 சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025