NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இறக்குமதி வரி குறைக்கப்பட்டதும் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    இறக்குமதி வரி குறைக்கப்பட்டதும் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது
    தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது

    இறக்குமதி வரி குறைக்கப்பட்டதும் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 24, 2024
    11:13 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.60 குறைந்து ரூ.6,875க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.480 குறைந்து ரூ.51,920 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.6,945-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,560ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து, ரூ.92.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்தது

    "தொடர்ந்து இறங்கு முகம்".. இன்று 2வது நாளாக மளமளவென சரிந்த தங்கத்தின் விலை! அலைமோதும் கூட்டம்

    More Details: https://t.co/2ZfqJJT7Sd #GoldRate #GoldPrice #CustomDuty #Budget2024 #தங்கம் pic.twitter.com/Idf68J6Nut

    — Oneindia Tamil (@thatsTamil) July 24, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 11 தங்க விலை
    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 280 ரூபாய் உயர்வு  சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 13 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 14  தங்க விலை

    தங்க விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 6 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 7 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 15 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 17 தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025