NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்தது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்தது 

    ஒரு வாரத்தில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் சரிந்தது 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 14, 2024
    01:02 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமுமின்றி உள்ளது.

    அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.6,805க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.54,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,424-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.59,392ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று, ரூ.100.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியா 

    கடந்த ஒரு வாரத்தில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றங்கள்

    கடந்த ஞாயிற்றுகிழமை, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,820ஆக விற்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 15 ரூபாய் சரிந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.54,560க்கு விற்கபட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது ரூ.120 சரிந்து ரூ.54,440க்கு விற்கப்பட்டு வருகிறது.

    ஒரு வாரத்திற்கு முன், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,440க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஒரு வாரத்தில் அதன் விலை 16 ரூபாய் சரிந்துள்ளது.

    கடந்த வாரம், ரூ.59,520க்கு விற்பட்ட ஒரு சவரன் சுத்த தங்கத்தின் விலை, தற்போது ரூ.128 சரிந்து ரூ.59,392க்கு விற்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தங்கம் வெள்ளி விலை

    சமீபத்திய

    பாகிஸ்தான் பயங்கரவாதத்தை அம்பலப்படுத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் உலகநாடுகளுக்கு இன்று கிளம்புகிறது MPக்கள் குழு  இந்தியா
    ஐபிஎல் 2025: மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் போட்டியை இடமாற்றம் செய்யக்கோரும் டெல்லி அணி டெல்லி கேப்பிடல்ஸ்
    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025

    சென்னை

    கருணாநிதி 101-வது பிறந்தநாளுக்கு ஸ்டாலின் பகிர்ந்த வாழ்த்து வீடியோ  கருணாநிதி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 4 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 5 தங்கம் வெள்ளி விலை
    சென்னையில் நேற்று பெய்த கனமழை; விமானசேவைகள் பாதிப்பு விமானம்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 2 சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 3 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 7 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 8 தங்க விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025