Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 23

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 23

எழுதியவர் Sindhuja SM
Jan 23, 2024
10:52 am

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.46,640க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,300ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,880ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து ரூ.76.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

தங்கம் வெள்ளி விலை