Page Loader
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 19, 2024
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 19

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 19, 2024

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2024
02:48 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆனால் இன்றும் தங்கம் வெள்ளி விலை சற்றே உயர்ந்து காணப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.30 உயர்ந்து ரூ.5,810க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.46,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,280ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.77.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

embed

தங்கம் வெள்ளி விலை

இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம்... #newscafetamil #goldrate #silverrate #goldpricetoday #silverpricetoday #onegramgoldrate #goldrates #silverrates #businessnews #platinum pic.twitter.com/PBpgDz4UC9— News Cafe Tamil (@newscafetamil) January 19, 2024