
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 17
செய்தி முன்னோட்டம்
கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.46,240-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,305ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.78.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,240 க்கு விற்பனையாகிறது #Gold #goldrate #goldprice #DinakaranNews pic.twitter.com/X9YNTOsQE6
— Dinakaran (@DinakaranNews) February 17, 2024