NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 15
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 15
    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 15

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 15, 2024
    11:21 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

    22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.6,790க்குவிற்பனை செய்யப்படுகிறது.

    அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.520 குறைந்து ரூ. 54,340ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,315ஆக விற்பனை செய்யப்படுகிறது.

    24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,520-ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    தங்கம் வெள்ளி விலை

    இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை#SunNews | #Chennai | #Gold pic.twitter.com/EDx3Ff0Htx

    — Sun News (@sunnewstamil) April 15, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    தங்க விலை

    சமீபத்திய

    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025
    இந்தியாவிற்கு எதிராக திட்டமிடப்பட்ட 48 மணி நேர தாக்குதல் திட்டத்தை 8 மணி நேரத்திலேயே நிறுத்திய பாகிஸ்தான்; ஏன்? இந்திய ராணுவம்
    செவ்வாய் கிரகத்திலிருந்து பால்வீதி வரை—ஜூன் மாதத்தில் வானத்தில் நடக்கவுள்ள நிகழ்வுகளை காண நாசாவின் டிப்ஸ் நாசா

    தங்கம் வெள்ளி விலை

    ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் உயர்வு  சென்னை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 7 தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 8  தங்க விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 9 சென்னை

    தங்க விலை

    நடப்பு நிதியாண்டில் மூன்றாம் முறையாக தங்கக் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கும் ரிசர்வ் வங்கி முதலீடு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜனவரி 4 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 8 தங்கம் வெள்ளி விலை
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: பிப்ரவரி 9  தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025