பாரத் டாக்ஸி: செய்தி
ஓலா, ஊபருக்கு இனி டாட்டா; அமித்ஷா அறிமுகம் செய்த பாரத் டாக்ஸி; கமிஷன் கிடையாது, குறைந்த கட்டணம்
மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித்ஷா இன்று (பிப்ரவரி 5, 2026), இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான பாரத் டாக்ஸி செயலியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
கூட்டுறவு நிறுவனங்களால் ஆதரவு பெற்ற பாரத் டாக்ஸி ஜனவரி மாத இறுதிக்குள் தொடங்கப்படும்
கூட்டுறவு நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் டாக்ஸி சேவையான பாரத் டாக்ஸி, ஜனவரி மாத இறுதிக்குள் டெல்லி மற்றும் பிற முக்கிய நகரங்களில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.