முதல் எலக்ட்ரிக் கார்: செய்தி
தமிழகத்தில் வின்ஃபாஸ்டின் முதல் எலக்ட்ரிக் கார் ஆலை: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
இந்தியாவில், வியட்நாமிய மின்சார வாகன (EV) உற்பத்தியாளர் வின்ஃபாஸ்ட்டின், முதல் இந்திய தொழிற்சாலையை இன்று முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து வைத்தார்.