NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / 'மின்சார வாகன சந்தை 20% வளர்ச்சியடையும் வரை அரசாங்கத்தின் உதவி தேவை': டாடா மோட்டார்ஸ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'மின்சார வாகன சந்தை 20% வளர்ச்சியடையும் வரை அரசாங்கத்தின் உதவி தேவை': டாடா மோட்டார்ஸ் 

    'மின்சார வாகன சந்தை 20% வளர்ச்சியடையும் வரை அரசாங்கத்தின் உதவி தேவை': டாடா மோட்டார்ஸ் 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 01, 2024
    09:35 am

    செய்தி முன்னோட்டம்

    மின்சார வாகனத் தொழில்(EV) குறைந்தபட்ச வரம்பை அடையும் வரை மானியங்கள் அல்லது ஊக்கத்தொகைகள் மூலம் அரசாங்கம் உதவ வேண்டும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது.

    "சுமார் 20% EV வளர்ச்சிக்கு ஆதரவு கிடைத்தால் அது நிச்சயமாக உதவியாக இருக்கும் என்று உலகளாவிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இந்தியாவிலும் இதே நிலை இருந்தால் நன்றாக இருக்கும்," என்று டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டியின்(TPEM) தலைமை வியூக அதிகாரி பாலாஜே ராஜன் கூறியுள்ளார்.

    "நாங்கள் எதிர்பார்ப்பது என்னவென்றால், சுமார் 20% EV வளர்ச்சி அடைந்தவுடன், வாடிக்கையாளர் ஆர்வம் மிகவும் அதிகரிக்கும். இது சந்தையில் போதுமான வேகத்தை உறுதி செய்கிறது," என்றும் அவர் கூறியுள்ளார்.

    டாடா மோட்டார்ஸ் 

    சீனாவின் புத்திசாலித்தனமான மின்சார வாகன வளர்ச்சி திட்டம் 

    சீனாவின் அரசாங்கம் 2009ஆம் ஆண்டு முதல் பொதுப் போக்குவரத்து, டாக்சிகள் மற்றும் நுகர்வோர் சந்தையில் EV உற்பத்தியாளர்களுக்கு மானியம் அளித்துள்ளது. EV சந்தை முதிர்ச்சியடைந்ததால், EV நுகர்வோருக்கான கொள்முதல் மானியங்கள் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் படிப்படியாக நிறுத்தப்பட்டன.

    இதனால், சீனாவில் மின்சார வாகன சந்தை வெகுவாக வளர்ச்சியடைந்துள்ளது.

    2030ஆம் ஆண்டுக்குள் 30% வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற இந்தியா இலக்கு வைத்திருந்தது.

    இந்தியாவில் வாகனப் பதிவைக் காட்டும் VAHAN தரவுகளின்படி, 2023இல் 72,321 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022இல் 32,260 மின்சார நான்கு சக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டாடா மோட்டார்ஸ்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    டாடா மோட்டார்ஸ்

    இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலையுயர்ந்த CNG கார் மாடல்கள்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    இந்த ஆண்டு வெளியாகவிருக்கும் ஃபேஸ்லிபட் மாடல்கள் என்னென்ன? ஹூண்டாய்
    இந்தியாவில் வெளியானது டாடா ஆல்ட்ராஸின் CNG வெர்ஷன்! கார்
    CNG வசதியுடனும் வெளியாகிறதா டாடா 'கர்வ்'? டாடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025