NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா? 
    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா? 
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா? 

    எழுதியவர் Prasanna Venkatesh
    Apr 18, 2023
    05:36 pm
    உலகளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறதா? 
    கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி உதய் கோடக்

    2016-ல் உலக பொருளாதார மன்றம் (WEF) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும், 2030-ம் தற்போது இருக்கும் வகையில் அரசியல் சூழ்நிலை இருக்காது. உலக அதிகாரம் பல நாடுகளின் கைகளில் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும், எனக் குறிப்பிட்டிருந்தது. தற்போது அப்படி ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி எழுவது இது முதல் முறை அல்ல. இதற்கு ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு மாதிரியான பதில் இருக்கலாம். இது குறித்து கோடக் மஹிந்திரா வங்கியின் தலைமை செயல் அதிகாரி உதய் கோடக்கும் ட்வீட் செய்திருக்கிறார்.

    2/2

    உதய் கோடக்கின் ட்வீட்: 

    அதில், " சந்தை மதிப்பு அடிப்படையில் உலகின் டாப் 10 நிறுவனங்களில் 9 அமெரிக்க நிறுவனங்களும், 1 சவுதி அரேபிய நிறுவனமும் இடம் பெற்றிருக்கிறது. ஐரோப்பா, சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் எதுவும் இந்த டாப் 10 பட்டியலில் இல்லை. அமெரிக்காவின் ஆதிக்கம் குறைகிறது என்பது முன்முடிவா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா
    உலகம்

    அமெரிக்கா

    இந்திய முகமைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க FBI உயரதிகாரி இந்தியா வருகை இந்தியா
    அப்டேட் செய்யப்பட்ட '2024 போர்ஷே கேயன்'.. என்னென்ன மாற்றங்கள்?  போர்ஷே
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் உலகம்
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள் உலகம்

    உலகம்

    சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான் பாகிஸ்தான்
    உலக பாரம்பரிய தினம் 2023: இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் புனரமைக்கப்பட்ட புராதன சின்னங்கள் இந்தியா
    இந்தியா-பிரான்ஸ் இணைந்து நடத்தும் 'ஓரியன்' ராணுவ பயிற்சி பிரான்ஸ்
    மரணப் பறவைகள்: இந்தப் பறவைகளைத் தொட்டால் மரணம் நிச்சயம்  உலக செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023