NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன? 
    அமெரிக்காவில் உள்ள சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட வீடு - இத்தனை கோடியா?

    320 கோடியில் சுந்தர் பிச்சையின் பிரம்மாண்ட சொகுசு வீடு - சிறப்புகள் என்ன? 

    எழுதியவர் Siranjeevi
    Apr 25, 2023
    11:06 am

    செய்தி முன்னோட்டம்

    கூகுள் நிறுவன அதிகாரியான சுந்தர் பிச்சை 31 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கட்டப்பட்ட வீடு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 2004 ஆம் ஆண்டின் போது கூகுள் நிறுவனத்தில் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் இணைந்தவர் தான் சுந்தர் பிச்சை.

    அதன்பின்னர் படிப்படியாக தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பணியை தொடர்ந்தார்.

    அப்படி மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு மற்றும் வீட்டை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    சுந்தர் பிச்சை கடந்த 2022 இல் மொத்த சொத்து மதிப்பு சுமார் 1800 கோடி என தகவல்கள் வெளியாகி இருந்தது. அவருடைய தனிப்பட்ட பாதுகாப்பிற்கு மட்டுமே சுமார் 9.8 கோடி செலவிடப்பட்டது.

    சுந்தர் பிச்சை சொகுசு வீடு

    31 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டபட்ட சுந்தர் பிச்சையின் சொகுசு வீடு - அம்சங்கள் என்னென்ன?

    சுந்தர் பிச்சையின் ஆடம்பர வீடு ஆன அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சாண்டா கிளாரா எனும் பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த இல்லத்திற்கு அவர் லாஸ் அல்டோஸ் என பெயரிட்டார். கலிபோர்னியாவின் மலை உச்சியில் இருக்கும் இந்த வீடு சுமார் 31.17 ஏக்கர் நிலப்பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த வீட்டில் நீச்சல் குளம், பாதாள அறை, உடற்பயிற்சி கூடம் மற்றும் ஸ்பா, சோலார் பேனல்கள், லிஃப்ட் வேலையாட்கள் குடியிருப்புகள் என பல நவீன வசதிகள் இந்த வீட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

    இந்த வீட்டை சுமார் அமெரிக்க டாலரில் 40 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 320 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

    வீடு சுந்தர் பிச்சையின் மனைவி விருப்பப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளதாம். வடிவமைப்பு செலவுக்கு மட்டுமே 49 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    கூகுள்
    அமெரிக்கா

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    உலக செய்திகள்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலகம்
    மீண்டும் அடையாளம் தெரியாத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனி இந்தியா
    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய பட்டத்து இளவரசர்: யாரிந்த ஷேக் கலீத் உலகம்

    கூகுள்

    கூகுளில் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம்! ஊழியர்களுக்கு சுந்தர் பிச்சை உருக்கம்; தொழில்நுட்பம்
    கூகுளில் வேலை இழந்த இந்தியர்களின் நிலை என்ன? H1B விசாவால் ஏற்பட்ட பாதிப்பு; இந்தியா
    ChatGPT AI பார்த்து பயந்து புதிதாக ஒரு AI யை உருவாக்கும் கூகுள்! கூகிள் தேடல்
    மனிதர்களுடன் பேசும் AI டைப் ரைட்டிங்: கோஸ்ட்ரைட்டர் தொழில்நுட்பம்

    அமெரிக்கா

    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் இந்தியா
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    சியாட்டல்: சாதிய பாகுபாட்டைத் தடைசெய்யும் சட்டம் அமலுக்கு வந்தது உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025