NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மெக்ஸிகோ, அமெரிக்காவில் தென்பட்ட முழு சூரிய கிரகணம்; வைரலாகும் புகைப்படங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மெக்ஸிகோ, அமெரிக்காவில் தென்பட்ட முழு சூரிய கிரகணம்; வைரலாகும் புகைப்படங்கள்
    சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது pc: ராய்ட்டர்ஸ்

    மெக்ஸிகோ, அமெரிக்காவில் தென்பட்ட முழு சூரிய கிரகணம்; வைரலாகும் புகைப்படங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    08:11 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நேரப்படி, நேற்று நள்ளிரவு தென்பட்ட முழு சூரிய கிரகணத்தை 31.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

    இந்த கிரகணத்தால் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இடங்களில் சிலமணித்துளிகள் இருள் சூழ்ந்தது.

    சூரிய கிரகணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள மசாட்லானில் IST இரவு 11:37 மணிக்கு முதலில் சூரிய கிரகணம் ஏற்பட்டது.

    மொத்தமாக நான்கு நிமிடங்கள் வரை நீடித்த இந்த சூரிய கிரகணம், 2017-க்குப் பிறகு வட அமெரிக்காவின் முதல் முழு கிரகணம் ஆகும்.

    சூரிய கிரகணத்தின் பாதைக்கு வெளியே இருந்த அமெரிக்காவின் பெரும்பாலான கண்டங்களில் பகுதி சூரிய கிரகணம் வெளிப்பட்டது.

    embed

    முழு சூரிய கிரகணம்

    #SolarEclipse from the Space#SolarEclipse2024 #Eclipse2024 #EclipseSolar2024 #Eclipse #USA pic.twitter.com/FGGCRlAHT7— OThingstodo (@othingstodo_com) April 8, 2024

    embed

    முழு சூரிய கிரகணம்

    Two of the most astounding images of the today's solar eclipse, from Toronto and one from NASA. Plus an image of the Milky Way's one arm over the earth. 👇#TotalEclipse #SolarEclipse #TotalSolarEclipse #Eclipse #TotalSolarEclipse2024 #Eclipse2024 May the whole world be safe.... pic.twitter.com/3zzpkMKzXp— Masroor H. Bukhari (@MasroorBukhari) April 8, 2024

    embed

    முழு சூரிய கிரகணம்

    A live video of the solar eclipse, day-to-night and night-to-day scenes in the blink of an eye...!!#SolarEclipse #Eclipse2024 #EclipseSolar2024 pic.twitter.com/1VPcnZ6bM2— Nawab Naeem Sial (@NawabNaeem8058) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சூரிய கிரகணம்
    அமெரிக்கா

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்கா தலையிடாது என்று ஜே.டி. வான்ஸ் கூறுகிறார் இந்தியா
    அமெரிக்க-இங்கிலாந்திற்கு இடையே கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம்! அமெரிக்கா
    பாகிஸ்தானின் முக்கிய நகரங்களின் மீது இந்தியா தாக்குதல்; தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு பாகிஸ்தான்
    இந்தியா- பாகிஸ்தான் போர்: கராச்சி துறைமுகத்தை INS விக்ராந்த் தாக்கியதாக தகவல் இந்தியா

    சூரிய கிரகணம்

    இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம்.. எப்போது?  சந்திர கிரகணம்
    அக்டோபர் 14ல் நிகழும் வளைய சூரிய கிரகணம்.. இந்தியாவிலிருந்து பார்க்க முடியுமா? நாசா
    இன்று முழு சூரிய கிரகணம்: இந்தாண்டின் முதல் சூரிய கிரஹணத்தை ஆன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி? நாசா
    இந்தாண்டின் முதல் முழு சூரிய கிரகணத்திற்கு கூகுளின் ஸ்பெஷல் அனிமேஷன் கூகுள்

    அமெரிக்கா

    இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் இந்தியா
    யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு  உலகம்
    சீன செயலியான TikTok -ஐ தடை செய்ய வேண்டும்: நிக்கி ஹேலி மொபைல் ஆப்ஸ்
    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025