NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
    உலகம்

    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

    எழுதியவர் Arul Jothe
    May 16, 2023 | 01:13 pm 1 நிமிட வாசிப்பு
    தேசிய டெங்கு தினம் 2023: டெங்கு பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!
    Write caption hereதேசிய டெங்கு தினம்

    தேசிய டெங்கு தினம் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று அனுசரிக்கப்படுகிறது. டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு நோயாகும். டெங்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை அளிக்கிறது. இது மிகவும் தீவிரமானது மற்றும் ஆபத்தானது. டெங்கு காய்ச்சலை கண்டறிய சுமார் 10 நாட்கள் ஆகும். டெங்கு காய்ச்சலை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. முறையான மருத்துவ உதவியுடன் நோய்த்தொற்றை முன்கூட்டியே கண்டறிவது நிலைமையை சமாளிக்க உதவும். டெங்குவுக்கு மருந்து அல்லது குறிப்பிட்ட சிகிச்சை என்று எதுவும் இல்லை.

    டெங்குவிற்கான தடுப்பூசி

    டெங்குவிற்கான தடுப்பூசி 2015 இன் கடைசியில் கண்டுபிடிக்கப்பட்டது. தடுப்பூசியின் பெயர் Dengvaxia (CYD-TDV) ஆகும். பல நாடுகளில் இதற்கான தடுப்பூசி இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்த காய்ச்சல் பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ் கொசுவினால் பரவுகிறது. ஏடிஸ் கொசு பொதுவாக நகர்ப்புற வெப்பமண்டல பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது மற்றும் இந்த வகை கொசுக்கள் தண்ணீரில் முட்டையிடுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட மக்களில் 75% பேர் ஆசியாவில் வாழ்கின்றனர் என்று WHO கூறுகிறது. ஆசிய நாடுகளில் உள்ள சுகாதார அமைப்புகள், கொசுக்களின் இனப்பெருக்கத்தை குறைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தொற்றுநோயை சிறந்த முறையில் சமாளிக்க வசதிகளை மேம்படுத்தவும் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    டெங்கு காய்ச்சல்
    ஹெல்த் டிப்ஸ்

    டெங்கு காய்ச்சல்

    டெங்கு தடுப்பூசி: 3வது கட்ட சோதனை விரையில் தொடங்க இருக்கிறது  இந்தியா
    டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - பொது சுகாதாரத்துறை  சென்னை
    கேரளாவில் அதிகரிக்கும் டெங்கு - தமிழகத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்  சுகாதாரத் துறை
    கேரளாவில் பரவும் எலி காய்ச்சல் - தமிழக எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்  சுகாதாரத் துறை

    ஹெல்த் டிப்ஸ்

    இன்டெர்மிட்டென்ட் ஃபாஸ்டிங் என்பது என்ன மற்றும் அது எப்படி வேலை செய்கிறது? உணவு குறிப்புகள்
    ஜோஜோபா எண்ணெயின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள்!  பெண்கள் ஆரோக்கியம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023