சர்வதேச எரிசக்தி நிறுவனம்: செய்தி

24 Oct 2023

உலகம்

'2030க்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை உச்சத்தை எட்டும்': சர்வதேச எரிசக்தி நிறுவனம்

தூய்மையான எரிசக்திகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருப்பதால், எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்கான தேவை 2030க்குள் உச்சத்தை எட்டும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம்(IEA) கணித்துள்ளது.