ஜாகீர் கான்: செய்தி
ஆண்களும் பெண்களும் ஒரே அணியில் விளையாடும் 'ஈக்வல்' டி20 லீக்: ஜாகீர் கான் புதிய முயற்சி
தீப்தி சர்மா பந்துவீச்சில் கிளென் பிலிப்ஸ் பேட்டிங் செய்வதையும், நான்ட்ரே பர்கர் பந்துவீச்சை ஸ்மிருதி மந்தனா எதிர்கொள்வதையும் நிஜமாக்கும் முயற்சியில் இந்திய முன்னாள் வீரரும் சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளருமான ஜாகீர் கான் இறங்கியுள்ளார்.