கைப்பந்து: செய்தி

அதிர்ச்சி : 24 வயதில் தேசிய கைப்பந்து வீராங்கனை மாரடைப்பால் மரணம்!

தேசிய அளவிலான கைப்பந்து போட்டிகளில் விளையாடிய, 24 வயதே ஆன கர்நாடக வீராங்கனையான சாலியத் புதன்கிழமை (மே 31) அன்று மாரடைப்பால் இறந்தார்.