NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம்
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது

    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 21, 2024
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    நாளை தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டி தொடரின் முதல்நாள் ஆட்டத்தை காண சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வருபவர்கள், இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கிறது.

    இணையத்தில் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனா 10 நிமிடங்களையே விற்று தீர்ந்து விட்டது. இந்த நிலையில் ப்ளாக்கில் இந்த டிக்கெட்டுகள், 5ஆயிரம் முதல் 10ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தோனியை களத்தில் காண ஆர்வமாக இருக்கும் ரசிகர்களுக்கு கூடுதல் சர்ப்ரைஸாக, தற்போது தமிழக போக்குவரத்து கழகம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    விதிமுறைகள்

    இலவச பேருந்து பயணத்திற்கான விதிமுறைகள்

    சென்னை சூப்பர்கிங்ஸ் நிறுவனம், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் முன்னதாக பணம் செலுத்தி, போட்டியை காண வருபவர்களின் வசதிக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதனால், கிரிக்கெட் ரசிகர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வசதியை பயன்படுத்த பயணிகள் Online / pre printed டிக்கெட் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

    நடத்துனர் அதனை சரிபார்த்த பின்னரே பயணிக்க முடியும். போட்டி நடைபெறும் நாளில் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.

    எனினும் குளிர் சாதன பேருந்துகளில் இந்த வசதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024
    சிஎஸ்கே
    சென்னை சூப்பர் கிங்ஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஐபிஎல்

    'பணத்தால் விசுவாசத்தை வாங்க முடியாது'; சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2024 : ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையில் மூன்று இந்திய வீரர்களுக்கு மட்டுமே இடம் ஐபிஎல் 2024
    ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகிறார் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் 2024
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி

    ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024 ஏலம் நடைபெறும் நேரம் மற்றும் நேரலை விபரம் ஐபிஎல்
    ரீவைண்ட் 2023 : ஐபிஎல் 2023 அறிந்ததும் அறியாததும்; சுவாரஸ்ய தருணங்கள் ஐபிஎல்
    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான்; பிசிசிஐ உறுதி ரோஹித் ஷர்மா
    ஐபிஎல் 2024 ஏலம் : அதிக தொகைக்கு அணிகள் கைப்பற்ற வாய்ப்புள்ள டாப் 5 வீரர்கள் ஐபிஎல்

    சிஎஸ்கே

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்

    சென்னை சூப்பர் கிங்ஸ்

    முழங்கால் வலிக்காக அறுவை சிகிச்சை செய்கிறாரா எம்எஸ் தோனி? சிஎஸ்கே காசி விஸ்வநாதன் விளக்கம்! எம்எஸ் தோனி
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடிகை வரலட்சுமி செய்த வினோதமான வேண்டுதல்!  நடிகைகள்
    கையில் பகவத் கீதையுடன் இருக்கும் எம்எஸ் தோனி! வைரலாகும் புகைப்படம்! எம்எஸ் தோனி
    எம்எஸ் தோனிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்தது! விரைவில் வீடு திரும்புவார் என தகவல்! எம்எஸ் தோனி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025