ரஷீத் கான்: செய்தி
ஐபிஎல் 2026: ராஜஸ்தானை கதறவிட்ட ரஷீத் கான்! ஆட்டநாயகன் விருதுடன் ஐபிஎல் 2026ல் புதிய மைல்கல்
ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 230 ரன்கள் என்ற கடினமான இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் துரத்தியபோது, ரஷீத் கான் தனது மாயாஜால சுழலால் ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றினார்.
ரஷீத் கான் பந்துவீச்சில் 103 மீட்டர் மெகா சிக்ஸர்! ஐபிஎல் அறிமுகத்திலேயே அதிரடி காட்டிய கானோலி!
ஐபிஎல் 2026 தொடரில் இன்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய வரவான ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கானோலி இமாலய சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் ரஷீத் கான்: புள்ளிவிவரங்கள்
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஒருவராக, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் டுவைன் பிராவோவை முந்தி வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.