Page Loader
CSK ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா-தோனி; வைரலாகும் வீடியோ
தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுடன் பிரண்ட்லியான அணுகுமுறையை கொண்டிருப்பவர்கள்

CSK ரசிகர்களை பிராங்க் செய்த ஜடேஜா-தோனி; வைரலாகும் வீடியோ

எழுதியவர் Venkatalakshmi V
Apr 09, 2024
12:17 pm

செய்தி முன்னோட்டம்

நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஐபிஎல் போட்டியின் 22ஆவது லீக் போட்டியில் விளையாடிய சிஎஸ்கே அணிக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். ரசிகர்களுடன் எப்போதும் நேர்மறையான உறவை கொண்டிருக்கும் சிஎஸ்கே அணி வீரர்கள் சென்னையையும், சென்னை மக்களையும் தங்கள் உறவுகளாகவே நேசிக்க தொடங்கி விட்டனர். குறிப்பாக தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுடன் பிரண்ட்லியான அணுகுமுறையை கொண்டிருப்பவர்கள். அந்த வகையில் நேற்று சிஎஸ்கே ரசிகர்களை பிராங்க் தோனிக்கு பதில் ஜடேஜா ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து வெளியே வந்தார். ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆக அவர் சிரித்துக்கொண்டே மீண்டும் ரூமிற்கு திரும்பிய நொடி, தோனி வெளியில் வந்தார்.

embed

பிராங்க் செய்த ஜடேஜா-தோனி

Jadeja teased the crowd by walking ahead of Dhoni as a joke. This team man🤣💛#CSKvKKR #MSDhoni𓃵 #Jadeja #mahi #thala #WhistlePodu pic.twitter.com/SfGIifw87a— Win Wonders (@memes_war_mw) April 9, 2024

embed

பிராங்க் செய்த ஜடேஜா-தோனி

#IPLUpdate | சி.எஸ்.கே. ரசிகர்களை Prank செய்த 'தல' தோனி மற்றும் கிரிக்கெட் 'தளபதி' ஜடேஜா#SunNews | #MSDhoni | #Jadeja | @imjadeja pic.twitter.com/YUvxzjjJK2— Sun News (@sunnewstamil) April 9, 2024