
ஐபிஎல் 2025 ஆர்சிபிvsடிசி: டாஸ் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ்; டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2025 தொடரில் ஞாயிற்றுக் கிழமை (ஏப்ரல் 27) நடைபெறும் 46வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:-
டிசி: ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், துஷ்மந்த சமீரா, குல்தீப் யாதவ், முகேஷ் குமார்.
ஆர்சிபி: விராட் கோலி, ஜேக்கப் பெத்தேல், ரஜத் படிதார், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.
ட்விட்டர் அஞ்சல்
டாஸ் அப்டேட்
Royal Challengers Bengaluru skipper Rajat Patidar wins toss, elects to bowl against Delhi Capitals in their #IPL match in New Delhi #RCBvsDC pic.twitter.com/bYsGnkYdYg
— Press Trust of India (@PTI_News) April 27, 2025