NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்
    CSK vs GT போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது

    ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2024
    04:31 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணி மேற்கொண்ட ஸ்லோ ஓவர் ரேட்டிற்காக, அந்த அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் 2024 தொடரின் ஏழாவது போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது.

    இந்த போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதில் சிஎஸ்கே அணி, 206 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இந்த நிலையில் தான், இந்தப் போட்டியில் தாமதமாக பந்து வீசியதற்காக GT அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    ஷுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்

    #IPLUpdate | குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனுக்கு ₹12 லட்சம் அபராதம்!#SunNews | #CSKvsGT | #ShubmanGill pic.twitter.com/aZMaf2oukB

    — Sun News (@sunnewstamil) March 27, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல்
    ஐபிஎல் 2024
    குஜராத் டைட்டன்ஸ்
    ஷுப்மன் கில்

    சமீபத்திய

    'துப்பாக்கிச் சூடு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை இருக்காது': பாக்., உடனான பேச்சுவார்த்தையில் முடிவு இந்தியா
    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி
    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2024 ஏலம் : அதிக தொகைக்கு அணிகள் கைப்பற்ற வாய்ப்புள்ள டாப் 5 வீரர்கள் ஐபிஎல் 2024
    "விரைவில் பூரண உடற்தகுதி"; ஐபிஎல் ஏலத்திற்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் வெளியிட்ட வீடியோ ஐபிஎல் 2024
    ஐபிஎல்லில் இனி ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை வீச அனுமதி ஐபிஎல் 2024
    ஐபிஎல்லில் அனைத்து சீசன்களிலும் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்களின் பட்டியல் ஐபிஎல் 2024

    ஐபிஎல் 2024

    ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய உச்சம்; ரூ.20.5 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 ஏலம் : பாட் கம்மின்ஸை பின்னுக்குத் தள்ளி மிட்செல் ஸ்டார்க் சாதனை ஐபிஎல்
    ஐபிஎல் 2024 ஏலம் : டேரில் மிட்செலை ரூ.14 கோடிக்கு கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல்
    'எதிர்பார்க்கல, செம ஹேப்பி'; ஐபிஎல் ஏலத்தில் வைரலாகும் காவ்யா மாறன் புகைப்படம் ஐபிஎல்

    குஜராத் டைட்டன்ஸ்

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ் புள்ளிவிபரம்! வீரர்கள் எட்ட வாய்ப்புள்ள சாதனைகள்! டெல்லி கேப்பிடல்ஸ்
    ஐபிஎல் 2023 ஜிடி vs டிசி : டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஐபிஎல்
    குஜராத் டைட்டன்சுக்கு எதிரான வாழ்வா சாவா போராட்டத்தில் மிட்செல் மார்ஷ் இல்லாதது ஏன்? டேவிட் வார்னர் விளக்கம்! டேவிட் வார்னர்

    ஷுப்மன் கில்

    ODI World Cup : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில்லுக்கு இடமில்லை? காரணம் இதுதான் ஒருநாள் உலகக்கோப்பை
    அகமதாபாத் செல்லும் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா? இந்திய கிரிக்கெட் அணி
    வலைப்பயிற்சியில் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? ஒருநாள் உலகக்கோப்பை
    ஐசிசியின் செப்டம்பர் மாத சிறந்த வீரராக ஷுப்மன் கில் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025