ஐபிஎல் 2023 : மழையால் தாமதம்! டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச்சு!
ஐபிஎல் 2023 தொடரின் 28வது போட்டியில் வியாழக்கிழமை டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகள் மோதுகின்றன. போட்டி மழையால் தாமதமாக தொடங்கும் நிலையில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- டிசி: வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, முகேஷ் குமார் கேகேஆர்: ஜேசன் ராய், லிட்டன் தாஸ், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, மந்தீப் சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், சுனில் நரைன், குல்வந்த் கெஜ்ரோலியா, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி