LOADING...
INDvsNZ Semifinal : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

INDvsNZ Semifinal : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 15, 2023
01:44 pm

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா vs நியூசிலாந்து அணிகள் புதன்கிழமை (நவம்பர் 15) மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. விளையாடும் லெவன் வீரர்களின் பட்டியல் பின்வருமாறு:- நியூசிலாந்து: டெவோன் கான்வே, ராச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல், மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டாம் லாதம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட். இந்தியா: ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

ட்விட்டர் அஞ்சல்

டாஸ் வென்றது இந்தியா