இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி: செய்தி

மகளிர் டி20 ஆசிய கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது

தம்புல்லாவில் நேபாளத்தை வீழ்த்தி 2024 மகளிர் டி20 ஆசிய கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா முன்னேறியது.