NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / வெறும் ரவீந்திர ஜடேஜா இல்ல..இனி 'கிரிக்கெட் தளபதி' ரவீந்திர ஜடேஜா..!
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெறும் ரவீந்திர ஜடேஜா இல்ல..இனி 'கிரிக்கெட் தளபதி' ரவீந்திர ஜடேஜா..!
    இனி 'கிரிக்கெட் தளபதி' ரவீந்திர ஜடேஜா..!

    வெறும் ரவீந்திர ஜடேஜா இல்ல..இனி 'கிரிக்கெட் தளபதி' ரவீந்திர ஜடேஜா..!

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 09, 2024
    12:59 pm

    செய்தி முன்னோட்டம்

    CSKஅணியின் முக்கிய வீரரான ரவீந்திர ஜடேஜா, நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக அபாரமாக பந்து வீசி, CSK வெற்றி பெற உதவினார்.

    அவரது அற்புதமான ஆட்டத்திற்காக நேற்றைய போட்டியின் ஆட்ட நாயகன் விருதைப்பெற்றார்.

    அதன்பின்னர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே," MS தோனிக்கு தல, மற்றும் ரெய்னாவுக்கு சின்ன தல போன்ற பட்டங்களை போல, ஜடேஜாவிற்கு ஏதேனும் பட்டம் தரப்பட்டுள்ளதா?" எனக்கேட்டார்.

    அதோடு, சிலர் அவரை 'கிரிக்கெட் தளபதி' எனக்குறிப்பிடுவது அவருக்கு தெரியுமா எனக்கேட்க, CSK அணியிடமிருந்து இதுபற்றி அதிகாரபூர்வ வெரிஃபிகேஷனுக்காக காத்திருப்பதாக விளையாட்டாக கூறினார் ஜடேஜா.

    இதே உரையாடலை எக்ஸ் தளத்தில் ஹர்ஷா போக்லே பதிவிடவே, அதற்கு ஜடேஜா நன்றி தெரிவிக்க, அதற்கு சிஎஸ்கே அணியின் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

    embed

    'தளபதி' ரவீந்திர ஜடேஜா..!

    #SportsUpdate | தல.. சின்ன தல.. தளபதி!#SunNews | #CSKvKKR | #Jadeja | @imjadeja | @ChennaiIPL pic.twitter.com/JMWI25pWVw— Sun News (@sunnewstamil) April 9, 2024

    embed

    'கிரிக்கெட் தளபதி'

    Thanks a lot— Ravindrasinh jadeja (@imjadeja) April 8, 2024

    embed

    'கிரிக்கெட் தளபதி' வெரிஃபைடு

    𝗩𝗘𝗥𝗜𝗙𝗜𝗘𝗗 𝗔𝗦 𝗖𝗥𝗜𝗖𝗞𝗘𝗧 𝗧𝗛𝗔𝗟𝗔𝗣𝗔𝗧𝗛𝗬 😉#CSKvKKR #WhistlePodu #Yellove🦁💛— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரவீந்திர ஜடேஜா
    சிஎஸ்கே
    எம்எஸ் தோனி

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    ரவீந்திர ஜடேஜா

    கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு! பிரதமர் மோடிக்கு ஜடேஜா புகழாரம்! பிரதமர் மோடி
    இது தான் சரியான பதிலடி! வெறுப்பேற்றிய ரசிகர்களை நக்கலடித்த ஜடேஜா! சென்னை சூப்பர் கிங்ஸ்
    'Man with a Plan' : ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்ற தல தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து! ஐபிஎல்
    'முழுக்க முழுக்க தோனிக்காக மட்டுமே' : வைரலாகும் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட்! ஐபிஎல்

    சிஎஸ்கே

    CSK vs RCB:10 நிமிடத்தில் விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்; மோசடி என ரசிகர்கள் குமுறல் ஐபிஎல்
    ஐபிஎல் 2024: சிஎஸ்கே போட்டியை காண வருபவர்களுக்கு இலவச பேருந்து பயணம் ஐபிஎல்
    ஐபிஎல் 2024 : CSK அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய தோனி சென்னை சூப்பர் கிங்ஸ்
    இரண்டாவது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே; ஆட்ட நாயகன் விருது வென்ற சிவம் துபே ஐபிஎல்

    எம்எஸ் தோனி

    'தல' தோனி தயாரிப்பில், LGM படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது  பாடல் வெளியீடு
    எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
    'தீபக் சாஹர் எப்போதும் பக்குவமடைய மாட்டார்' : எம்எஸ் தோனி கலகல பேச்சு சென்னை சூப்பர் கிங்ஸ்
    சென்னை சூப்பர் கிங்ஸில் சேர்த்துக்கொள்ள நடிகர் யோகி பாபு கோரிக்கை! தோனியின் Epic ரிப்ளை யோகி பாபு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025