Loading...
உங்கள் புகைப்படத்தை 80ஸ் பாலிவுட் ஹீரோ, ஹீரோயினாக மாற்றலாம்! வைரலாகும் AI ரெட்ரோ பிராம்ப்ட்கள்
AI 1980s Retro Picture Trend தான் மிகப்பெரிய டிரெண்டிங்காக உருவெடுத்துள்ளது

உங்கள் புகைப்படத்தை 80ஸ் பாலிவுட் ஹீரோ, ஹீரோயினாக மாற்றலாம்! வைரலாகும் AI ரெட்ரோ பிராம்ப்ட்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
12:22 pm

செய்தி முன்னோட்டம்

சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் தளங்களில் தற்போது 'AI 1980s Retro Picture Trend' தான் மிகப்பெரிய டிரெண்டிங்காக உருவெடுத்துள்ளது. அரசியல் தலைவர்கள் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை அனைவரும் தங்களின் புகைப்படங்களை 80-களின் ரெட்ரோ பாணி டிஸ்கோ போர்ட்ரெய்ட்டுகளாக மாற்றிப் பகிர்ந்து வருகின்றனர். அடர்த்தியான கூந்தல், வண்ணமயமான ஆடை வடிவமைப்பு, பிரம்மாண்டமான நகைகள், மிதமான வெளிச்சம் மற்றும் பழைய பிலிம் கேமரா ஸ்டைல் ஃபில்டர்கள் தான் இந்த ரெட்ரோ புகைப்படங்களின் முக்கிய அம்சங்களாகும். சாட்ஜிபிடி, மிட்ஜர்னி அல்லது பிற ஏஐ தளங்களில் உங்கள் புகைப்படத்தை பதிவேற்றி, மேலே உள்ள பிராம்ப்ட்களைப் பயன்படுத்தி மிக எளிதாக நீங்கள் விரும்பும் 1980-களின் ரெட்ரோ தோற்றத்தைப் பெற முடியும்.

பிராம்ப்ட்கள்

உங்கள் புகைப்படத்தை 80ஸ் ரெட்ரோ பாணிக்கு மாற்ற ChatGPT பிராம்ப்ட்கள்

ரெட்ரோ ஃபேஷன் ஷூட்: "Turn this picture into a high-fashion 1980s disco editorial with warm studio lighting, soft focus, subtle film grain and a retro backdrop. Make it look like a real fashion photograph from that era."

பாலிவுட் டிஸ்கோ ஸ்டைல்: "Turn my picture into an authentic Bollywood disco portrait. Keep my face and natural facial features the same. Give me voluminous hair, dramatic makeup, large gold earrings and a glamorous sequinned outfit with flared trousers."

ADVERTISEMENT