NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு
    அடுத்த செய்திக் கட்டுரை
    செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு

    செயற்கைக்கோள் உடைந்ததால், ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 28, 2024
    01:14 pm

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு பதட்டமான தருணத்தில், நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலம் மற்றும் பிற திரும்பும் வாகனங்களில் அவசர தங்குமிடம் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    ISS நிலையத்திற்கு அருகில் உள்ள நிறுத்தி வைக்கப்பட்டிருந்த செயற்கைக்கோள் ஒன்று உடைந்துவிட்டதாக நாசாவுக்குத் தெரிவிக்கப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

    அந்த உடைந்த பாகம், ISS -ஐ தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாசாவின் மிஷன் கண்ட்ரோல், அனைத்து குழு உறுப்பினர்களையும் அந்தந்த விண்கலத்தில் தங்குமாறு அறிவுறுத்தியது.

    அதனைத்தொடர்ந்து ஜூன் 5 முதல் ISS விண்கலத்தில் இருந்த வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், ஸ்டார்லைனர் கேப்சூலில் தஞ்சம் புகுந்தனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஸ்டார்லைனரில் தங்கவைக்கப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் குழு

    In a tense moment aboard the International Space Station (ISS), Nasa astronauts #SunitaWilliams and Butch Wilmore were forced to take #emergencyshelter in Boeing's Starliner #spacecraft and other return vehicles.

    The emergency order was issued as space debris (cont) pic.twitter.com/7MtXE2n3G7

    — News Daily 24 (@nd24_news) June 28, 2024

    விண்வெளி குப்பை 

    ISS -இன் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விண்வெளி குப்பைகள்

    ஏறக்குறைய ஒரு மணி நேரம், விண்வெளி வீரர்கள் தங்களுடைய பாதுகாப்பு தங்குமிடங்களில் இருந்தபோது, ​​மிஷன் கண்ட்ரோல் விண்வெளியில் மிதந்து வந்த அந்த செயற்க்கைகோளின் உடைந்த பாகத்தின் பாதையை உன்னிப்பாகக் கண்காணித்தது.

    உடனடி அச்சுறுத்தல் கடந்துவிட்டதா என்பதைத் தீர்மானித்த பிறகு, குழுவினர் தங்கள் விண்கலத்திலிருந்து வெளியேறவும், நிலையத்தில் இயல்பான செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் அனைத்து உத்தரவுகளையும் வழங்கினர்.

    இந்த நிகழ்வு விண்வெளி குப்பைகளின் தற்போதைய சவாலையும் சுற்றுப்பாதை நடவடிக்கைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

    அவசரகால சூழ்நிலைகளில் சாத்தியமான உயிர்காக்கும் படகாக செயல்படும் ஸ்டார்லைனரின் திறனையும் இது நிரூபித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செயற்கைகோள்
    சர்வதேச விண்வெளி நிலையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    செயற்கைகோள்

    இன்று விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது இஸ்ரோவின் 'NVS-01' செயற்கைகோள்! இஸ்ரோ
    ஆபத்துக் காலங்களில் உதவும் செயற்கைக்கோள் வழி குறுஞ்செய்தி வசதியை அறிமுகப்படுத்தும் கூகுள் கூகுள்
    ஆப்பிளின் சேவையை மேம்படுத்த உதவி செய்யும் எலான் மஸ்க், எப்படி? ஆப்பிள்
    செயற்கைகோள் வழி இணைய சேவையான 'ஜியோ ஸ்பேஸ்ஃபைபரை' அறிமுகப்படுத்தியிருக்கும் ஜியோ ஜியோ

    சர்வதேச விண்வெளி நிலையம்

    சிக்கித் தவிக்கும் ஸ்டார்லைனர் விண்வெளி வீரர்களை ஸ்பேஸ்எக்ஸ் மீட்க முடியுமா? விண்வெளி
    430,000 கிலோ எடையுள்ள ISSஸை பூமிக்கு கொண்டுவர உதவும் ஒப்பந்தத்தை கைப்பற்றிய ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025