NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புத்தாண்டு 2023 பரிசுகள்: பிரியமானவர்களுக்கு பரிசாக அளிக்க கூடிய சிறந்த கேட்ஜெட் பட்டியல்
    தொழில்நுட்பம்

    புத்தாண்டு 2023 பரிசுகள்: பிரியமானவர்களுக்கு பரிசாக அளிக்க கூடிய சிறந்த கேட்ஜெட் பட்டியல்

    புத்தாண்டு 2023 பரிசுகள்: பிரியமானவர்களுக்கு பரிசாக அளிக்க கூடிய சிறந்த கேட்ஜெட் பட்டியல்
    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 27, 2022, 10:18 pm 1 நிமிட வாசிப்பு
    புத்தாண்டு 2023 பரிசுகள்: பிரியமானவர்களுக்கு பரிசாக அளிக்க கூடிய சிறந்த கேட்ஜெட் பட்டியல்
    ஆப்பிள் ஐபோன் 14

    உங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களுக்கு பரிசளிக்க, சில சிறந்த கேட்ஜெட்களும் அவற்றை பற்றி சிறு குறிப்பும் இதோ: ஆப்பிள் ஐபோன் 14 : இது 2532x1170 பிக்சல்கள் கொண்ட 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே திரையைக் கொண்டுள்ளது. விலை, ரூ.77,490/- ஆப்பிள் வாட்ச் சீரிஸ் SE: ஆன்லைனில், ரூ.30,900 க்கு கிடைக்கிறது. இது அவசரகால SOS மற்றும் ஒழுங்கற்ற இதயத் துடிப்பு அறிவிப்பான் போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் Z2 : இதில் 40dB வரை வெளி சப்தத்தை ரத்துசெய்யும் வசதி உள்ளது. மேலும், 11 மிமீ டைனமிக் டிரைவர்கள் மற்றும் நீர் மற்றும் வியர்வையை எதிர்க்கும் IP55 வடிவமைப்புடன் வருகின்றன. ரூ. 4,999 /- விலையில் கிடைக்கிறது.

    சில சிறந்த கேட்ஜெட்கள்

    சாம்சங் காலக்ஸி டேப் S6 லைட்: விலை ரூ.37,999 /-. குவால்காம் ஸ்னாப்டிராகன் 700 சீரிஸ் மூலம் இயக்கப்படும் இந்த டேப்லெட், ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் இல் இயங்குகிறது. நத்திங் போன் (1): ஆன்லைன் மூலம் நத்திங் போனை, ரூ. 27,999க்கு வாங்கலாம். இதன் முதன்மை கேமரா, சோனி IMX766 ஐச் சேர்ந்தது. கூகுள் பிக்சல் ஸ்மார்ட்வாட்ச்: இந்த வட்டமான டோம் வடிவ ஸ்மார்ட்வாட்ச் கூகுளின் Wear OS மூலம் இயக்கப்படுகிறது. கூகுள் பிக்சல் வாட்ச், 50 மீட்டர் வரை நீர் எதிர்ப்பு திறன் கொண்டது. போட் ஸ்டோன் 1450 போர்ட்டபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர்: இவை எடுத்துச் செல்ல எளிதானவை மற்றும் வீட்டில் எங்கிருந்தும் கண்ட்ரோல் செய்யலாம். விலை 3,999 ரூபாய்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    Venkatalakshmi V
    Venkatalakshmi V
    Mail
    சமீபத்திய
    ஆப்பிள் தயாரிப்புகள்
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    அரிய வகை மருந்துகளின் இறக்குமதிக்கு சுங்கவரி ரத்து - மத்திய அரசு மத்திய அரசு
    காயத்திலிருந்து குணமடையாத ஜோஷ் ஹேசில்வுட் : பின்னடைவை சந்திக்கும் ஆர்சிபி ஐபிஎல் 2023
    சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் ரூ.730 கோடி வாடகை செலுத்த நீதிமன்றம் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    நீங்கள் ஸ்மார்ட்போனுக்கு அடிமையா? அந்த பழக்கத்திலிருந்து மீள்வது எப்படி? ஆரோக்கியம்

    ஆப்பிள் தயாரிப்புகள்

    இந்திய ஏற்றுமதியில் வளர்ச்சி - 25% கைப்பற்றிய ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனம்
    ஆப்பிள் 'Pay Later' சேவையை அறிமுகம் - பயன்படுத்துவது எப்படி? ஆப்பிள் நிறுவனம்
    தமிழகத்தில் இரண்டாவது தொழிற்சாலையை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்! ஆப்பிள் நிறுவனம்
    திறக்கப்படாத பழைய ஐபோன் 45 லட்சத்திற்கு விற்பனை! ஆப்பிள்

    தொழில்நுட்பம்

    Unacademy மீண்டும் பணிநீக்கம்: Slack-இல் ஊழியர்களுக்கு நிறுவனர் கூறியது என்ன? ஆட்குறைப்பு
    கொலை வழக்கிற்கு சாட்ஜிபிடியின் உதவியை நாடிய நீதிமன்றம்! நடந்தது என்ன? சாட்ஜிபிடி
    சவால் விட்ட மாருதி ஜிம்னி.. விற்பனையில் தெறிக்க விட்ட மஹிந்திரா தார் - புதிய அப்டேட் மஹிந்திரா
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    மால்வேர் தாக்குதலில் பாதிக்கப்படும் இந்திய வங்கிகள் - அறிக்கை! தொழில்நுட்பம்
    பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் புளூ டிக் வேண்டுமா? வெளியானது கட்டண விபரம் மெட்டா
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023