NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும்
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும்
    நவீன வசதிகளுடன் இனி ஜியோ சினிமா ஆப்பில் ஐபிஎல் போட்டியை இலவசமாக காணலாம்

    புதுமையான அம்சங்களுடன் ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஜியோ சினிமாவில் காணமுடியும்

    எழுதியவர் Siranjeevi
    Feb 17, 2023
    07:42 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐபிஎல் 2023 போட்டியை இணையத்தில் இலவசமாக ஒளிபரப்பவுள்ளதாக ஜியோ நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஆங்கிலம், இந்தி, மராத்தி, பங்களா, குஜராத்தி, போஜ்புரி, ஒடியா, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில் கவரேஜ் கிடைக்கும் என தெரிவித்து உள்ளது.

    இதுமட்டுமின்றி, இந்த முறை ஸ்பெஷலாக ரசிகர்கள் விரும்பும் எந்த கேமிரா ஆங்கிளிலும் தேர்வு செய்து போட்டியை காணலாம் என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பெரிய அளவிலான இலவச சலுகையானது 4K ஸ்ட்ரீமிங்கை செயல்படுத்தும் சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களை உள்ளடக்கியது.

    ஜியோ சினிமா

    ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக ஐபிஎல் 2023 போட்டி காணலாம்

    இது HD இன் தெளிவுத்திறனை விட 4 மடங்கு அதிக தெளிவு மற்றும் விவரங்களை வழங்குகிறது.

    எனவே, நாட்டில் உள்ள பல பார்வையாளர்கள் உண்மையில் முன்பை விட 10 மடங்கு தெளிவுடன் ஐபிஎல் அனுபவத்தைப் பெறுவார்கள்.

    இது மிக உயர்ந்த தரத்தில் நேரடி விளையாட்டு உள்ளடக்கத்திற்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்கிறது.

    இதுமட்டுமில்லாமல் கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களின் உணவு முறைகள், பயிற்சி முறைகள் மற்றும் மைதானத்திற்கு வெளியே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் போன்றவற்றைப் பற்றிய நுண்ணறிவை பார்வையாளர்களுக்கு வழங்கும் ஒரு லைஃப்ஸ்டைல் ​​ஃபீட் நிர்வகிக்கப்படுகிறது.

    இந்த வருட ஐபிஎல் போட்டி, ஜியோ சினிமா ஓடிடியில் இலவசமாக ஒளிபரப்பானால் அது முதல்முறையாக இருக்கும் என்பதால் கொண்டாடவுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜியோ
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்
    ஐபிஎல் 2023

    சமீபத்திய

    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்

    ஜியோ

    ஜியோ பெட்ரோல் விற்பனை தொடக்கம்! லிட்டருக்கு வெறும் ரூ.60 தானா? இந்தியா
    ஜியோவின் காதலர் தினச் சலுகை! குறைந்த விலையில் அட்டகாசமான ஆஃபர்கள் தொழில்நுட்பம்

    தொழில்நுட்பம்

    டிஜிட்டல் கலையை உருவாக்கிய இந்தியர்களை பாராட்டிய ஆப்பிள் அதிகாரி டிம் குக்! தொழில்நுட்பம்
    இவர்களையும் விட்டுவைக்காத சீனா! ChatGPT, கூகுளுக்கு இணையாக போட்டி தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப் புதிய அப்டேட்! ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பலாம் வாட்ஸ்அப்
    பிப்ரவரி 13க்கான Free Fire MAX இலவச குறியீடுகள் - பெறுவதற்கான வழிமுறைகள்; ஃபிரீ ஃபையர்

    தொழில்நுட்பம்

    2000 பேருக்கு வேலை! நிசான் கார் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்; தொழில்நுட்பம்
    கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது! கூகுள்
    மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு

    ஐபிஎல் 2023

    மகளிர் ஐபிஎல் 2023 : ஏலத்தில் குதித்துள்ள டாப் நிறுவனங்கள்! ஐபிஎல்
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ராஜஸ்தான்
    மகளிர் ஐபிஎல் 2023 : வீராங்கனைகள் ஏலம் குறித்த தகவல் வெளியானது பெண்கள் கிரிக்கெட்
    மகளிர் ஐபிஎல் 2023 : பிப்ரவரி 13 ஆம் தேதி மும்பையில் ஏலத்தை நடத்த பிசிசிஐ முடிவு! பெண்கள் கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025