NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 'GODMODE GPT': ChatGPT இன் மாறுபட்ட பதிப்பை வெளியிட்ட ஹேக்கர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'GODMODE GPT': ChatGPT இன் மாறுபட்ட பதிப்பை வெளியிட்ட ஹேக்கர்
    GODMODE GPT சாட்போட்டை OpenAI தடுத்துள்ளது

    'GODMODE GPT': ChatGPT இன் மாறுபட்ட பதிப்பை வெளியிட்ட ஹேக்கர்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ப்ளினி தி ப்ராம்ப்டர் என்று அழைக்கப்படும் ஒரு ஹேக்கர், ஓபன்ஏஐ-இன் சமீபத்திய பெரிய அப்டேட்டான GPT-4o இன் ஜெயில்பிரோக்கன் அல்லது மாற்றியமைக்கப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளார்.

    இந்த புதிய மாறுபாட்டிற்கு 'GODMODE GPT' என்று பெயரிடப்பட்டுள்ளது.

    இதனை பிளினி, X இல் அறிவித்தார்.

    அவரது மாற்றியமைக்கப்பட்ட படைப்பு, அதன் ஒரிஜினல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டதாக பயனர் கூறினார்.

    ப்ளினியின் பதிப்பு பெரும்பாலான சாட்ஜிபிடி பாதுகாப்புக் தடைகளை கடந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    அதன் திறன்களை நிரூபிக்க, பாதுகாப்பை தவிர்க்கும் பிரொம்ப்ட்களின் ஸ்கிரீன் ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    ப்ளினி பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்கள், GODMODE GPT சட்டத்திற்குப் புறம்பான செயல்களுக்கு ஆலோசனை வழங்குவதைக் காட்டியது.

    பாதுகாப்புத் தண்டவாளங்கள் புறக்கணிக்கப்படும்போது, ​​AI தவறாகப் பயன்படுவது தீவிர கவலைகளை எழுப்புகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    GODMODE GPT

    🥁 INTRODUCING: GODMODE GPT! 😶‍🌫️https://t.co/BBZSRe8pw5

    GPT-4O UNCHAINED! This very special custom GPT has a built-in jailbreak prompt that circumvents most guardrails, providing an out-of-the-box liberated ChatGPT so everyone can experience AI the way it was always meant to…

    — Pliny the Prompter 🐉 (@elder_plinius) May 29, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சாட்ஜிபிடி
    ஓபன்ஏஐ

    சமீபத்திய

    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு
    இந்தியாவின் பதிலடியால் பலத்த சேதம்; உலக நாடுகளிடம் நிதி வேண்டி கையேந்தி நிற்கும் பாகிஸ்தான் பாகிஸ்தான்

    சாட்ஜிபிடி

    ஆன்லைன் கல்வி நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் சாட்ஜிபிடி! செயற்கை நுண்ணறிவு
    AI பெயரில் மால்வேர்களை செலுத்தும் Browser Extension-கள்.. பயனர்களே உஷார்! ஆன்லைன் மோசடி
    கூகுள் I/O நிகழ்வு.. அனைத்து பயனர்களின் பயன்பாட்டிற்கும் 'பார்டு சாட்பாட்'டை வெளியிட்டது கூகுள்! கூகுள்
    சாட்ஜிபிடி vs பார்டு.. என்ன வித்தியாசம்? - பகுதி 1 செயற்கை நுண்ணறிவு

    ஓபன்ஏஐ

    மூன்று நாட்களில் மூன்று சிஇஓ மாற்றம்; குளறுபடிகளால் நிறைந்த ஓபன்ஏஐயில் என்ன நடக்கிறது? தொழில்நுட்பம்
    5 நாட்களுக்குள் மீண்டும் ஓபன்ஏஐயின் CEO ஆனார் சாம் ஆல்ட்மேன் செயற்கை நுண்ணறிவு
    சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் சாம் ஆல்ட்மேனை வைத்து 'நம்ம யாத்ரி' விளம்பர நோட்டிஃபிகேஷன் பெங்களூர்
    மனிதகுலத்திற்கே அச்சுறுத்தல்.. ஓபன்ஏஐயின் புதிய ரகசிய தொழில்நுட்பம் குறித்து வெளிவந்த தகவல்கள்  தொழில்நுட்பம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025