NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு - இன்றைய விலை விபரம்!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு - இன்றைய விலை விபரம்!
    தங்கம் விலை இன்று பிப்ரவரி 28 இல் ரு.48 உயர்ந்துள்ளது

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு - இன்றைய விலை விபரம்!

    எழுதியவர் Siranjeevi
    Feb 28, 2023
    12:53 pm

    செய்தி முன்னோட்டம்

    தங்கம் விலையானது அடிக்கடி சரிவு மற்றும் ஏற்றத்தை கண்டு வந்த நிலையில், ஒரு சில நாட்களில் பெரும் உயர்வை நோக்கி செல்கிறது.

    ரஷ்யா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, பட்ஜெட் தாக்கலுக்கு பின்னும் தங்கம் விலை படிப்படியாக தான் ஏற்றத்தை நோக்கி செல்கிறது.

    இந்த நிலையில், இன்றைய நாள் பிப்ரவரி 28ஆம் தேதிபடி இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.5,207-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.41,656-க்கு விற்பனையாகிறது.

    தங்கம் விலை

    தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை விபரம் இங்கே

    மேலும், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,552க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.69,200-ஆக இருக்கிறது.

    தங்கம் விலை கடந்தவாரம் முழுவதும் குறைந்திருந்தது, தற்போது சற்று விலை ஏறியுள்ளது. இருந்தாலும் நடுத்தரமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

    அதேப்போன்று, அமெரிக்காவின் ஜனவரி மாத சில்லறைப் பணவீக்கம் அதிகரித்துள்ளதால், அடுத்துவரும் கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் வட்டிவீதத்தை உயர்த்தும் என்பது உறுதியாகியுள்ளது.

    இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் கடன் பத்திரங்களிலும் முதலீட்டை திருப்பியதால் தங்கத்தின் தேவை குறைந்து வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தங்கம் வெள்ளி விலை
    இந்தியா
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தங்கம் வெள்ளி விலை

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; வணிக புதுப்பிப்பு
    பட்ஜெட் தாக்கல் எதிரொலி! கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை; வணிக செய்தி
    பட்ஜெட் தாக்கலுக்கு பின் தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்
    தங்கம் விலை மீண்டும் உயர்வு! இன்றைய விலை விபரம்; தொழில்நுட்பம்

    இந்தியா

    தடுப்பூசி மூலம் 3.4 மில்லியனுக்கும் அதிகமான உயிர்களைக் காப்பாற்றிய இந்தியா சுகாதாரத் துறை
    நான்காவது முறையாக கின்னஸ் சாதனை படைத்த இந்திய மாரத்தான் வீராங்கனை சுஃபியா சுஃபி கான் விளையாட்டு
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் ஆஸ்திரேலியா
    மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    தொழில்நுட்பம்

    தங்கம் விலை இன்று சற்று சரிவு! இன்றைய விலை விபரம்; தங்கம் வெள்ளி விலை
    டெபாசிட் வட்டியை உயர்த்திய பஞ்சாப் நேஷனல் வங்கி! வங்கிக் கணக்கு
    விவசாயிகளுக்கான கிசான் கிரெடிட் கார்டு திட்டம்! 4% வட்டி விகிதம் தொழில்நுட்பம்
    பேஸ்புக் நிறுவனத்தில் 7000 பேர் மீண்டும் பணிநீக்கம்! என்ன நடக்கிறது? மெட்டா

    தொழில்நுட்பம்

    ஐஐடி வேலையை விட்டுவிட்டு கணித பாடம் எடுக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள் தொழில்நுட்பம்
    இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை குறைவு தங்கம் வெள்ளி விலை
    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    உலகின் விலை உயர்ந்த சொகுசு பைக்குகள் - இப்படி ஒரு பிரம்மாண்டமா? பைக் நிறுவனங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025