NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஆன்லைன் கேமிங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு: மக்கள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்திய அரசு திட்டம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆன்லைன் கேமிங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு: மக்கள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்திய அரசு திட்டம் 

    ஆன்லைன் கேமிங்கில் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு: மக்கள் கேம்களுக்கு அடிமையாவதை தடுக்க இந்திய அரசு திட்டம் 

    எழுதியவர் Sindhuja SM
    May 29, 2024
    07:10 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆன்லைன் கேமிங்கில் நேரம் மற்றும் செலவின வரம்புகள் உட்பட கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்த இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

    முதன்மையாக குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே பரவலாக காணப்படும் கேமிங் அடிமைத்தனம் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    சீனாவில் நடைமுறையில் இருக்கும் கேமிங் கட்டுப்பாடுகளை ஒத்த இந்த புதிய திட்டம், சமீபத்திய கூட்டத்தின் போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்குள்(MeitY) குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது.

    கேமிங் 

    இந்தியாவின் வளர்ந்து வரும் கேமிங் சந்தைக்கு கட்டுப்பாடுகள் 

    தற்போது 570 மில்லியன் செயலில் உள்ள கேமர்களை கொண்ட உலகின் மிகப்பெரிய கேமிங் சந்தைகளில் ஒன்று இந்தியாவாகும்.

    இந்த கேமர்களில் தோராயமாக 25% பேர் உண்மையான பணத்தை செலுத்தி கேமிங் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்திய அரசால் முன்மொழியப்பட்ட விதிமுறைகள் கேமிங் செயல்பாடுகளின் கால அளவு மற்றும் ஒரு வீரர் அவற்றுக்காக செலவிடும் பணத்தின் அளவு ஆகிய இரண்டையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    இந்திய அரசாங்கத்தின் இந்த புதிய அணுகுமுறையானது, கேமிங்கின் விதிமுறைகளை தீர்மானிக்க சுய-ஒழுங்குமுறை அமைப்புகளை (SROs) மட்டுமே நம்பியிருப்பதில் இருந்து விலகுவதைக் குறிக்கிறது.

    முன்மொழியப்பட்ட விதிமுறைகளுக்கு கேமிங் நிறுவனங்கள் பொறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும், கேமர்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆன்லைன் கேமிங்
    கேம்ஸ்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    ஆன்லைன் கேமிங்

    ஆன்லைன் கேமிங் துறையை 28% GST எப்படி பாதிக்கும்? ஜிஎஸ்டி
    ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை ஜிஎஸ்டி
    பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிராண்டு தூதுவராக அறிவித்திருக்கும் BGMI ஆன்லைன் விளையாட்டு
    ரூ.1 லட்சம் கோடி வரையிலான ஜிஎஸ்டி வரியை செலுத்தக் கோரி ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் ஜிஎஸ்டி

    கேம்ஸ்

    Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 27, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: மார்ச் 28, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 1, 2024  ஃபிரீ ஃபையர்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: ஏப்ரல் 2, 2024  ஃபிரீ ஃபையர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025