NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
    ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
    1/2
    தொழில்நுட்பம் 1 நிமிட வாசிப்பு

    ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்

    எழுதியவர் Siranjeevi
    Apr 04, 2023
    12:56 pm
    ஒரே நாளில் சர சரவென எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்
    தங்கம் விலையானது ஏப்ரல் 04-இல் சவரனுக்கு 520 ரூபாய் அதிகரித்துள்ளது.

    இந்தியாவில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. அமெரிக்க வங்கிகள் திவால் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தை கண்டாலும், ஒரு சில நாட்களில் அதிரடியாக சரிவதும் உண்டு. இந்த நிலையில், இன்றைய நாள் ஏப்ரல் 04 ஆம் தேதி படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ரூ.44,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    2/2

    தங்கம் மற்றும் வெள்ளி விலை ஒரே நாளில் அதிகரித்துள்ளது - இன்றைய நிலவரம்

    கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் 70 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 77.80-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இதைத்தவிர, பொதுவாக குடும்பங்களில் தங்க ஆபரணங்கள் தலைமுறை தலைமுறையாக கைமாறி கொண்டே இருக்கும். அதனால் தான், குடும்பத்தில் தங்கத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடம் அளிக்கப்பட்டு வருகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தங்கம் வெள்ளி விலை
    வணிக செய்தி
    சென்னை
    தொழில்நுட்பம்
    தொழில்நுட்பம்

    தங்கம் வெள்ளி விலை

    ஆறுதல் அளித்த தங்கம் விலை - சற்று சரிவு! விலை விபரங்கள் வணிக செய்தி
    எகிறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் வணிக செய்தி
    தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து உயர்வு - இன்றைய விலை விபரம் வணிக செய்தி
    மளமளவென உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள் வணிக செய்தி

    வணிக செய்தி

    MSI Pulse GL66 கேமிங் லேப்டப் - ப்ளிப்கார்டில் 26,000 தள்ளுபடியில் கிடைக்கிறது! தொழில்நுட்பம்
    சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு - எவ்வளவு தெரியுமா? தொழில்நுட்பம்
    மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை
    அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரம்! தங்கம் வெள்ளி விலை

    சென்னை

    மெரினா கடற்கரையில் பானி பூரி, சுண்டல் சாப்பிட்ட இளம்பெண் மின்சார ரயிலில் மயங்கி விழுந்து சாவு மெரினா கடற்கரை
    காலஷேத்ரா கல்லூரி விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 ஆசிரியர்களும் டிஸ்மிஸ் தமிழ்நாடு
    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு தமிழ்நாடு
    சென்னை ஐஐடியில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை தமிழ்நாடு

    தொழில்நுட்பம்

    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள் கார்
    ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் - கதறும் பயனர்கள் ட்விட்டர்
    பயனர்களுக்கான புதிய பாதுகாப்பு - வாட்ஸ்அப்பின் அடுத்த அப்டேட் வாட்ஸ்அப்

    தொழில்நுட்பம்

    ஆயுள் காப்பீடு மருத்துவ காப்பீடு - இரண்டிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன? சேமிப்பு திட்டங்கள்
    மார்ச் மாத விற்பனையில் புதிய சாதனை படைத்த மஹிந்திரா SUV கார்கள்! மஹிந்திரா
    செலவை குறைக்க தின்பண்டங்கள் நிறுத்தம் - கூகுள் முடிவால் குமுறும் ஊழியர்கள்! கூகுள்
    45 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கிய மெட்டா - காரணம் என்ன? வாட்ஸ்அப்
    அடுத்த செய்திக் கட்டுரை

    தொழில்நுட்பம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Science Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023