NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வாலெண்டைன் வாரம்: இன்று ஹக் டே- அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வாலெண்டைன் வாரம்: இன்று ஹக் டே- அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
    இன்று பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டேவாக கொண்டாடப்படுகிறது

    வாலெண்டைன் வாரம்: இன்று ஹக் டே- அதன் ஆரோக்கிய நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 12, 2024
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    வரும் பிப்ரவரி 14ஆம் தேதி, காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

    அதற்கு முன்னதாக ஒரு வாரம் இந்த காதலர் தினத்திற்கு கூடுதல் சுவாரசியம் சேர்க்கும் விதமாக பல தினங்கள் கொடாடப்படுகின்றன.

    வாலண்டைன் வாரத்தில், ரோஸ் டே துவங்கி ப்ரோபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்றவை கொண்டாடப்படுகிறது.

    அதில், இன்று பிப்ரவரி 12ஆம் தேதி ஹக் டேவாக கொண்டாடப்படுகிறது.

    பலவகையான அரவணைப்புகளும், அதற்கென சில அர்த்தங்களும் உண்டென்றும் உங்களுக்கு தெரியுமா?

    ஒரு ஆராய்ச்சிபடி, பெரும்பாலான மக்கள் வலது பக்க அரவணைப்புகளுக்கு அதிக விருப்பம் காட்டுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், வலது கைப் பழக்கம் உள்ளவர்கள் பொதுவாக வலது பக்கத்திலிருந்து கட்டிப்பிடிக்க முனைகிறார்கள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஹக் டே 

    கட்டிப்புடி வைத்தியத்தின் நன்மைகள்

    மன அழுத்தம் குறையும்: நாம் கட்டிப்பிடிக்கும்போது, மூளையில் ஒருவித ஹார்மோன் சுரக்கிறது. அது தாய்வழி பராமரிப்புடன் தொடர்புடைய பகுதிகளை தூண்டுகிறது.

    அதனால் மனதிற்குள் எழும் அழுத்தம் குறைந்து, மனம் அமைதியடைகிறது.

    நோய்க்கு எதிரான பாதுகாப்பு: கட்டிப்புடி வைத்தியம், உண்மையாகவே எண்ணற்ற நோய்களுக்கு எதிரான ஒரு வலுவான கவசம். ஆய்வுகளில், அடிக்கடி கட்டிப்பிடிப்பதற்கும் வலுவூட்டப்பட்ட நோயெதிர்ப்பு அமைப்புக்கும் இடையே ஒரு கட்டாயத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது: அறிவியல் ஆராய்ச்சிகள் கட்டிப்பிடிப்பதன்னால் இருதய நன்மைகளை ஏற்படுகிறது என கண்டறிந்துள்ளன. ஏனெனில் இது இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை சீராக்க உதவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காதலர் தினம்
    மன அழுத்தம்
    மன ஆரோக்கியம்
    இதய ஆரோக்கியம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காதலர் தினம்

    காதலர்களே, உங்கள் ஜோடியுடன் இந்த வருட காதலர் தினத்தை கொண்டாட சில சர்ப்ரைஸ் வழிகள் காதலர் தினம் 2023
    #LoveIsLove: LGBTQ சமூகத்தை பற்றி தெளிவுபடுத்தப்படவேண்டிய சில தவறான எண்ணங்கள் காதலர் தினம் 2023
    காதலர் தினத்தில் லாங் டிரைவ் பிளான் செய்கிறீர்களா? இந்த இடங்களை தேர்வு செய்யலாம் காதலர் தினம் 2023
    காதலர் தினம் 2023: இன்று ரோஜா தினம்; வெவ்வேறு வண்ண ரோஜாக்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளுங்கள் காதலர் தினம் 2023

    மன அழுத்தம்

    இளம் வயதினரை அதிகமாக பாதிக்கும் மாரடைப்பு பற்றி நிபுணர் கருத்து மாரடைப்பு
    பணிநீக்கத்திற்கு உங்களை தயார்படுத்தி கொள்ள சில வழிகள்! உலகம்
    வாரம் முழுவதும் வேலை செய்த சோர்வா? இதோ உங்களுக்காக ஊக்கம் தரும் சில குறிப்புகள் மன ஆரோக்கியம்
    தியானமும், அதனை சுற்றி உலவும் சில கட்டுக்கதைகளும்! மன ஆரோக்கியம்

    மன ஆரோக்கியம்

    இந்த பரீட்சை நேரத்தில், உங்கள் மன அழுத்தத்தை போக்க உதவும் சில உணவுகள் மன அழுத்தம்
    Panic attack-ஆல் அவதிப்படுகிறீர்களா? அதை சமாளிக்க நிபுணர்கள் கூறும் சில டிப்ஸ் ஆரோக்கியம்
    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? சைபர் கிரைம்
    ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம் சென்னை உயர் நீதிமன்றம்

    இதய ஆரோக்கியம்

    மருத்துவம்: இதய வால்வு நோய்களின் அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை உடல் ஆரோக்கியம்
    இரவு தூக்கம் கெட்டுப்போனால், மதியம் தூங்கும் பழக்கம் உண்டா? தூக்கம்
    உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் மற்றும் அதை கட்டுப்படுத்த சில டிப்ஸ்!  உடல் ஆரோக்கியம்
    உலக  நீரிழிவு நோய் தினம் - நோய் ஏற்படும் ஆபத்து, தடுக்கும் முறைகள் குறித்து அறிவீர் நீரிழிவு நோய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025