NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / புரட்டாசி ஸ்பெஷல்: குர்குரே பன்னீர் செய்வது எப்படி?
    அடுத்த செய்திக் கட்டுரை
    புரட்டாசி ஸ்பெஷல்: குர்குரே பன்னீர் செய்வது எப்படி?
    குர்குரே பன்னீர் செய்வது எப்படி? pc: https://www.sanjeevkapoor.com/

    புரட்டாசி ஸ்பெஷல்: குர்குரே பன்னீர் செய்வது எப்படி?

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 02, 2023
    10:55 am

    செய்தி முன்னோட்டம்

    பிரபல இந்திய உணவு வகைகளின் வரலாறு ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கும் மேலானது.

    பல்வேறு குழுக்கள் மற்றும் பிராந்திய கலாச்சாரங்கள், இந்தியாவுடன் தொடர்பு கொண்டு பல்வேறு சுவைகள் மற்றும் பிராந்திய உணவு வகைகளுக்கு வழிவகுத்தது.

    இந்திய உணவு வகைகள், பல பிராந்திய உணவு வகைகளை உள்ளடக்கியது. பிராந்திய மண்ணின் வகை, காலநிலை, கலாச்சாரம், இனக்குழு மற்றும் தொழில்களில் உள்ள பன்முகத்தன்மை, இந்த உணவு வகைகள் முக்கியமாக உள்நாட்டில் கிடைக்கும் மசாலா, மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களின் பயன்பாடு காரணமாக ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன.

    அந்த வகையில் பன்னீர் எனும் பாலாடைக்கட்டி வடஇந்தியாவிலிருந்து, தென்னிந்தியாவிற்கு பரவி தற்போது பிரபலமாகி உள்ளது.

    அதில் பலரும் பல வித்தியாசமான முயற்சிகளை செய்து, புதுவித உணவை முறைகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.

    card 2

    தேவையான பொருட்கள்

    பாலாடைக்கட்டி (பன்னீர்) 200 கிராம்

    வறுத்த சேமியா 1 கப்

    ஆழமாக வறுக்க எண்ணெய்

    காய்ந்த மிளகாய் 4-5

    இஞ்சி 1 அங்குலம்

    பூண்டு 6-7 பல்

    கொத்தமல்லி விதைகள் 1 தேக்கரண்டி

    கருப்பு மிளகுத்தூள் 10-12

    தயிர் 1 கப்

    தேக்கரண்டி எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி

    அரிசி மாவு 2 தேக்கரண்டி

    சுவைக்கு உப்பு

    card 3

    செய்முறை

    சிவப்பு மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி விதைகள் மற்றும் கருப்பு மிளகுத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். அரைத்த பேஸ்டை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.

    அதனுடன் தயிர், எலுமிச்சை சாறு, அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான நிலைத்தன்மையைப் பெற சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

    பன்னீர் கட்டியை கனமான துண்டுகளை வெட்டிக்கொள்ளவும்.

    வறுத்த சேமியாவை நொறுக்கி, மற்றொரு பாத்திரத்தில் போடவும்.

    ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெயை சூடாக்கவும்.

    நறுக்கிய பன்னீர் க்யூப்ஸை அரைத்த விழுதில் தோய்த்து, உடைத்து வைத்துள்ள சேமியாவில் பிரட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

    மிதமான அனலில், பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை வறுக்கவும்.

    சுவையான குர்குரே பன்னீர் தயார்!

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உணவு குறிப்புகள்
    உணவு பிரியர்கள்
    புரட்டாசி

    சமீபத்திய

    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்

    உணவு குறிப்புகள்

    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குழந்தை பராமரிப்பு
    ஃபூட் டெலிவரி ஆப்களை எப்போதும் சார்ந்து இருப்பது தோன்றுகிறதா? உங்களுக்கு உதவ சில டிப்ஸ் உணவு பிரியர்கள்
    நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான அத்தியாவசிய குறிப்புகள் உடற்பயிற்சி
    ஓணம் சத்யா: 26 உணவுப் பொருட்களின் முக்கியத்துவம் என்ன? உணவு பிரியர்கள்

    உணவு பிரியர்கள்

    சர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்! சென்னை
    'தாய் கறி' போலவே உலக அளவில் பிரபலமாக இருக்கும் குழம்பு வகைகள் தேசிய ஊட்டச்சத்து வாரம்
    "இப்படியெல்லாமா?" என வியக்கவைத்த சாதனைகள் சில தேசிய ஊட்டச்சத்து வாரம்
    மஹாபாரத காலம் முதல் தற்போது வரை பிரபலமாக இருக்கும் சில உணவுகள் என்ன தெரியுமா? உணவு குறிப்புகள்

    புரட்டாசி

    புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி மாதத்தை 'Glance' உடன் கொண்டாடுங்கள்  உணவு குறிப்புகள்
    புரட்டாசி மாதத்தில், அசைவத்தை எதற்காக தவிர்க்க வேண்டும்? அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்  அறிவியல்
    புரட்டாசி ஸ்பெஷல்: புரட்டாசி தளிகையில் தவறாமல் இடம்பெற வேண்டிய பொருட்கள் வாழ்க்கை
    புரட்டாசி மாத ஸ்பெஷல் ரெசிபி: சுலபமாக 'எம்டி சால்னா' செய்வது எப்படி? உணவு குறிப்புகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025