NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ ஃபாலோ செய்யும் நாடுகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ ஃபாலோ செய்யும் நாடுகள்
    சமீபத்தில், ஜெர்மனி வாரத்தில் 4 வேலை நாட்கள் என அறிவித்தது.

    வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ ஃபாலோ செய்யும் நாடுகள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 20, 2024
    07:52 pm

    செய்தி முன்னோட்டம்

    உலகில் உள்ள பல நாடுகளில் பல்வேறு விதமான வேலை கலாச்சாரங்கள் பின்பற்றப்படுகின்றன.

    சமீபத்தில் ஜெர்மனி வாரத்தில் 4 வேலை நாட்கள் என அறிவித்தது.

    அதற்கு முன்னதாக ஜப்பான்-உம் கொரோனா காலத்தில் இந்த நடவடிக்கையை எடுத்திருந்தது.

    இந்த வரிசையில் விரைவில் ஆஸ்திரேலியாவும் இதே போன்றதொரு சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

    இந்த நிலையில், உலகில் வித்தியாசமான ஒர்க் கல்ச்சர்-ஐ பின்பற்றி வரும் சில நாடுகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    டென்மார்க்: டென்மார்க்கில் வாரத்திற்கு, 37 மணிநேரம் தான் வேலை. குடும்ப பராமரிப்பிற்காக பலரும் ஸ்ட்ரிக்டாக 4 மணிக்கு மேல் வேலை செய்வதில்லை. குறிப்பிடப்பட்ட வேலை நேரம் தவிர, ஒரு நிமிடம் கூட எக்ஸ்ட்ரா உழைப்பது அங்கே ஊக்கப்படுத்துவதில்லை

    ஒர்க்-கல்ச்சர்

    வித்தியாசமான ஒர்க்-கல்ச்சர் பின்பற்றும் நாடுகள் 

    சீனா: சிறந்த உழைப்பாளிகள் கொண்ட நாடான சீனா, காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை என்ற கொள்கையை கடைபிடிக்கிறது. அதோடு வாரத்தில் 6 நாளும் வேலை. இதுதான் சீனாவின் தாரக மந்திரம்.

    இஸ்ரேல்: இவர்கள் ஞாயிறு முதல் வியாழன் வரை உழைக்கின்றனர். அதிலும் வாரத்தில் 43 மணிநேரம் உழைக்கின்றனர்.

    பிரான்ஸ்: வேலை நேரம் தாண்டி, அலுவல் சார்ந்த ஈமெயில், தொலைபேசி அழைப்பு என எதுவும் அனுமதிக்கப்படாது என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    சுவீடன்: இங்கே, ஃபிகா எனப்படும் காபி இடைவேளையை தீவிரமாக கடைபிடிக்கின்றனர்.

    ஜப்பான்: அலுவலக பணியின் போது குட்டி தூக்கத்தை ஊக்கப்படுத்துகிறார்கள்

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உலகம்

    அமேசான் மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட 3,000 ஆண்டுகள் பழமையான நகரம்: முழு விவரம்  ஈக்வடார்
    செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்? ஏமன்
    மார்ச் 15க்குள் இந்திய படைகளை திரும்பப்பெற வலியுறுத்தும் மாலத்தீவு: இந்தியா எப்போது பதிலளிக்கும்? இந்தியா
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள்: முதல் இடத்தில் 6 நாடுகள் உலகம்
    சாமானிய பெண்ணை திருமணம் செய்யவுள்ள புருனே இளவரசர் அப்துல் மாதின் திருமணம்
    லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் அப்துல் சலாம் புத்தாவி இறந்துவிட்டதாக UNSC உறுதி பாகிஸ்தான்
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025