NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா?
    இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா?
    வாழ்க்கை

    இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    February 28, 2023 | 11:54 am 1 நிமிட வாசிப்பு
    இந்தியாவின் அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்கள் எங்கே எனத்தெரியுமா?
    கோடீஸ்வரான அம்பானியின் மும்பை வீடு

    சாதாரண மனிதன், ஒரு வீட்டை வாங்கும் போது, ​​தன்னுடைய அன்றாட தேவைகளை வழங்கும் ஒரு இடத்தை தான் தேர்ந்தெடுப்பான். ஆனால், பணக்காரர்கள், இந்த வசதிகளை தாங்களே உருவாக்கி ஒரு வீட்டை கட்டுவார்கள் அப்படி நம் நாட்டில் உள்ள பணக்காரர்களான அம்பானி, டாடா, பிர்லா போன்றோர் வசிக்கும் இடங்களும், அவர்கள் வீட்டில் இருக்கும் சிறப்பம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டிலியா - முகேஷ் அம்பானி: முகேஷ் அம்பானி, மும்பையில் உள்ள ஆண்டிலியா என்ற 27 மாடி வீட்டில் வசித்து வருகிறார். அம்பானி வீட்டின் மதிப்பு $1 பில்லியன் ஆகும். இந்த கட்டிடத்தில் 165 கார்கள், 9 அதிவேக லிஃப்ட்கள் மற்றும் ஒரு பெரிய பால்ரூம்(நடனமாடும் அறை) ஆகியவற்றை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, மூன்று ஹெலிபேடுகளும் கொண்டுள்ளது.

    மொட்டை மாடி நீச்சல் குளம் கொண்ட டாடாவின் வீடு

    ரத்தன் டாடா- மலாபா: 150 கோடி மதிப்புள்ள டாடாவின் வீடு மும்பையின் கொலாபாவில் உள்ளது. மூன்று தளங்களைக் கொண்டுள்ள இந்த வீட்டின் மாடியில் ஒரு பெரிய நீச்சல் குளமும் உள்ளது. ஜாதியா ஹவுஸ் - மலபார் ஹில், மும்பை: பிர்லாவின் வீடு இங்குதான் உள்ளது.இந்த வீட்டின் மதிப்பு 425 கோடி ரூபாய். இது 2926 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது, கிட்டத்தட்ட 28,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது. குலிஸ்தான் - நேபியன் கடல் சாலை, மும்பை: கோடீஸ்வரரான ஆனந்த் மஹிந்திராவும் மலபார் ஹில் அருகே குல்லிஸ்தான் என்ற வீட்டில் வசித்து வருகிறார். குலிஸ்தான் 13,000 சதுர அடி பரப்பளவில் 3-அடுக்கு பங்களா ஆகும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    டாடா
    மும்பை

    இந்தியா

    கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி! கூகுள்
    தேசிய அறிவியல் தினம் 2023: அதன் வரலாறும், முக்கியத்துவமும் பற்றி தெரிந்து கொள்வோம் தொழில்நுட்பம்
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மதுரை
    இந்தியாவின் ஒரு தெரு முனையில் நின்று டீ குடித்த ஜெர்மன் அதிபர் உலகம்

    டாடா

    ஊழியர்களுக்கு AI பயிற்சி வகுப்பு நடத்தும் ஐடி நிறுவனங்கள்! செயற்கை நுண்ணறிவு
    விற்பனையில் புதிய சாதனை படைத்த டாடா நிறுவனம் - ஆடிப்போன மற்ற நிறுவனங்கள்  டாடா மோட்டார்ஸ்
    நெக்ஸான் EV மேக்ஸின் டார்க் எடிஷனை வெளியிட்டது டாடா  டாடா மோட்டார்ஸ்
    புதிய அல்ட்ராஸ் iCNG மாடலுக்கான புக்கிங்குகளைத் தொடங்தியது டாடா!  டாடா மோட்டார்ஸ்

    மும்பை

    ரூ.11.6 கோடி நன்கொடையாக வழங்கிய பெயர் வெளியிட விரும்பாத நபர் இந்தியா
    பிபிசி அலுவலகத்தில் 3வது நாளாக தொடரும் வருமான வரித்துறை 'ஆய்வு' இந்தியா
    தற்கொலை செய்து கொண்ட தலித் IIT மாணவர் நண்பர்களால் அவமானப்படுத்தப்பட்டாரா இந்தியா
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    வாழ்க்கை செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Lifestyle Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023