NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ட்விட்டரில் நடைபெறும் பிரியாணி சண்டை: கொல்கத்தா, லக்னோ பிரியாணியை ருசியால் முந்திய திண்டுக்கல் பிரியாணி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    ட்விட்டரில் நடைபெறும் பிரியாணி சண்டை: கொல்கத்தா, லக்னோ பிரியாணியை ருசியால் முந்திய திண்டுக்கல் பிரியாணி!
    ட்விட்டரில் நடைபெறும் பிரியாணி சண்டை!

    ட்விட்டரில் நடைபெறும் பிரியாணி சண்டை: கொல்கத்தா, லக்னோ பிரியாணியை ருசியால் முந்திய திண்டுக்கல் பிரியாணி!

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 09, 2023
    04:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் அனேகரால் விரும்பக்கூடிய ஒரு உணவு உண்டென்றால் அது, பிரியாணியாக தான் இருக்கமுடியும். இந்தியாவில் பல பிராந்தியங்களில், பிரியாணிகள் பிரபலமாக உள்ளது. லக்னோ, ஹைதராபாதி, திண்டுக்கல் என பிரியாணிக்கென்றே பெயர்போன ஊர்கள் உள்ளன.

    சமீபத்தில், யூனுஸ் லசனியா என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், ஒரு புகைப்படத்தை பதிவிட்டு போட்டிருந்த ட்வீட் ஒன்று, தற்போது பிராந்திய சண்டையில் முடியும் நிலையில் உள்ளது.

    யூனுஸ் லசனியா, சென்னையில் உள்ள "ஈரோடு அம்மன் மெஸ்" என்ற கடையிலிருந்து பெறப்பட்ட பிரியாணி மற்ற பிராணிகளை விட ருசியில் அபாரமாக உள்ளது என அவர் பதிவிட்டிருந்தார்.

    அதற்கு ஒருவர், "பாஸ்மதி அரிசியில் சமைக்காத எதையும் பிரியாணியாகவே கருதக்கூடாது" எனக்கூறினார்.

    மறுபுறம், திண்டுக்கல் பிரியாணி பிரியர்கள் சிலர், இவருக்கு ஆதரவாக இறங்கினர்.

    ட்விட்டர் அஞ்சல்

    ஈரோடு அம்மன் மெஸ் பிரியாணி

    Unpopular hot take on biryani (NOTE: HYD biryani is still my FAV):#Chennai 's Dindigul biryani is absolutely amazing. Loved it, and Imho it's better than Lucknow and Calcutta biryani. Very flavourful.

    This us from Erode Annam mess.Don't come at me with 'no layers' argument 😂 pic.twitter.com/OJ6J5Li5AX

    — Yunus Lasania (@YunusLasania) March 8, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    பாஸ்மதி அரிசி பிரியாணி

    One of the Irani Cafe owners told me that much before basmati was used they were using something else. Back when biryani was authentic in these places

    — Yunus Lasania (@YunusLasania) March 8, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    சீரக சம்பா பிரியாணி

    The key is using jeera samba rice (others go for Basmati, which I personally consider blasphemy) https://t.co/7SvVzzQcPA

    — Pavesh (@Pavesh_JC) March 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வைரலான ட்வீட்

    சமீபத்திய

    முன்னாள் தவெக உறுப்பினர் கோவை வைஷ்ணவி செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார் திமுக
    பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தானுக்கு துருக்கி அழுத்தம் கொடுக்க வேண்டும்; இந்தியா அறிவுறுத்தல் துருக்கி
    ஐபிஎல் 2025 ஜிடிvsஎல்எஸ்ஜி: டாஸ் வென்றது குஜராத் டைட்டன்ஸ்; லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    'Ozempic teeth' என்றால் என்ன, எடை இழப்பு மருந்தின் புதிய பக்க விளைவினைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எடை குறைப்பு

    வைரலான ட்வீட்

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் துணிவு படத்தின் புதிய போஸ்டர்கள் துணிவு
    "3000 கோடியை முதலீடு செய்கிறேன்" - KGF தயாரிப்பு நிறுவனத்தின் மெகா அறிவிப்பு திரைப்பட அறிவிப்பு
    உடல் எடையை குறைத்த நிவின் பாலி - வைரலாகும் இவரின் புகைப்படம் ட்விட்டர்
    நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது விழாவில் இயக்குனர் ராஜமௌலி; குவியும் பாராட்டுக்கள் வைரல் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025