NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து 

    அனைவருக்கும் 2024ம் ஆண்டு சிறப்பானதாக அமைய வாழ்த்துகள்: பிரதமர் மோடியின் புத்தாண்டு வாழ்த்து 

    எழுதியவர் Sindhuja SM
    Jan 01, 2024
    08:54 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று ட்விட்டர் மூலம் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    "அனைவருக்கும் ஒரு அற்புதமான 2024 வாழ்த்துக்கள்! இந்த ஆண்டு அனைவருக்கும் செழிப்பு, அமைதி மற்றும் அற்புதமான ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்" என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பதிவில், பிரதமர் மோடி சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    "இந்தியா முழுவதும் விமான போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் கேபினட் அமைச்சர் ஸ்ரீ ஜோதிராதித்ய சிந்தியா ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

    சிஜேக்ஸ் 

    2023ல் இந்தியா பல மைல்கற்களை எட்டியது

    2023இல் தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்திய பிரதமர் மோடி, சென்ற ஆண்டின் 'இந்தியா டுடே நியூஸ்மேக்கர்' என்ற பெயரை பெற்றுள்ளார்.

    இந்நிலையில், ஒரு பிரத்யேக பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, பல தளங்களில் குரல் கொடுக்கும் நாடாக இருந்து புதிய உலகளாவிய தளங்களை உருவாக்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது என்று கூறினார்.

    "இன்று, உலகின் ஒருமித்த கருத்து தெளிவாக உள்ளது, இது இந்தியாவின் தருணம்" என்று அவர் இந்தியா டுடேவிடம் கூறியுள்ளார்.

    ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதில் இருந்து சந்திரயான்-3 மூலம் நிலவில் தரையிறங்கியது வரை, 2023ல் இந்தியா பல மைல்கற்களை எட்டியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    நரேந்திர மோடி
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    இந்தியா

    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    பிரான்ஸில் தடுத்து நிறுத்தப்பட்ட விமானம்: புகலிடம் இல்லாமல் 303 இந்தியர்கள் தவிப்பு  பிரான்ஸ்
    சஞ்சய் சிங் தலைமையிலான இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு மல்யுத்தம்
    2 இந்திய கப்பல்கள் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்: சர்வதேச அளவில் பதற்றம் அதிகரிப்பு ஏமன்

    நரேந்திர மோடி

    பிரான்ஸ் மற்றும் அபுதாபிக்கு பயணம் செய்ய இருக்கிறார் பிரதமர் மோடி  பிரான்ஸ்
    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு பிரான்ஸ்
    எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரை பிரதமர் மோடி
    மிசோரத்தில் ரயில்வே பாலம் இடிந்து விபத்து: 17 பேர் பலி இந்தியா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் தொடர்பாக பஞ்சாப் காவலதிகாரிகள் 7 பேர் சஸ்பெண்ட் பஞ்சாப்
    ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், கஜோலை தொடர்ந்து டீப்ஃபேக்கிற்கு இரையான ஆலியா பட் டீப்ஃபேக்
    உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி உத்தரகாண்ட்
    காலநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாடு: துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு  துபாய்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025