NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில் 
    ஹூக்ளி சுரங்கப்பாதையின் 520 மீட்டர் தூரத்தை 45 வினாடிகளில் இந்த மெட்ரோ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வீடியோ: இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் ஓடிய மெட்ரோ ரயில் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 12, 2023
    07:24 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிலேயே முதன்முறையாக ஆற்றிற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்கப்பாதை வழியாக ஓடி, கொல்கத்தா மெட்ரோ ரயில் வரலாறு படைத்திருக்கிறது.

    அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் மட்டுமே பயணித்த இந்த மெட்ரோ ரயில், ஹூக்ளி ஆற்றிற்கு கீழ் கொல்கத்தாவில் இருந்து ஹவுரா வரை சென்றது.

    கொல்கத்தா மற்றும் அதன் புறநகர் மக்களுக்கு நவீன போக்குவரத்தை வழங்கும் முயற்சியில் இது ஒரு "புரட்சிகரமான நடவடிக்கை" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    மெட்ரோ ரயில்வே பொது மேலாளர் பி.உதய் குமார் ரெட்டி மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கொல்கத்தாவில் உள்ள மகாகரன் நிலையத்தில் இருந்து ஹவுரா வரை இந்த மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.

    ஹூக்ளி சுரங்கப்பாதையின் 520 மீட்டர் தூரத்தை 45 வினாடிகளில் இந்த மெட்ரோ கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    embed

    கொல்கத்தா மெட்ரோ இன்று ட்விட்டரில் பகிர்ந்திருந்த வீடியோ 

    Kolkata Metro creates History!For the first time in India,a Metro rake ran under any river today!Regular trial runs from #HowrahMaidan to #Esplanade will start very soon. Shri P Uday Kumar Reddy,General Manager has described this run as a historic moment for the city of #Kolkata. pic.twitter.com/sA4Kqdvf0v— Metro Rail Kolkata (@metrorailwaykol) April 12, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கொல்கத்தா
    மேற்கு வங்காளம்

    சமீபத்திய

    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    இந்தியா

    2 லட்சம் வரை கார்களின் விலையை குறைத்த ஜீப் நிறுவனம்!  கார் உரிமையாளர்கள்
    இந்தியாவில் ஒரே நாளில் 5,676 கொரோனா பாதிப்பு: 21 பேர் உயிரிழப்பு கொரோனா
    தமிழ்நாட்டில் RSS பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு  தமிழ்நாடு
    மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய விலை விபரம்!  தங்கம் வெள்ளி விலை

    கொல்கத்தா

    கொல்கத்தாவில் சுற்றுலாவாசிகளை கவரும் டாப் 5 ஜமீன்தார் மாளிகைகள் சுற்றுலா
    வைரல் வீடியோ: ஜங்கிள் சஃபாரியின் போது கவிழ்ந்த ஜீப் இந்தியா
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    இண்டிகோ விமானத்தில் புகைபிடித்த இளம்பெண் கைது விமானம்

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025