NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்
    தற்போது நிலவும் வெப்பநிலையை விட 5-6 டிகிரிக்கள் அதிகமாக இருக்கக்கூடும்

    தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 18, 2024
    05:04 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இயல்பு நிலையை விட வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது நிலவும் வெப்பநிலையை விட 5-6 டிகிரிக்கள் அதிகமாக இருக்கக்கூடும் எனவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

    எனினும் இந்த இரண்டு நாட்களுக்கு பின்னர், வெயிலின் தாக்கம் சற்றே குறையக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தற்போது சென்னையில் 36 டிகிரி வரை வெப்பநிலை நிலவி வருகிறது.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஆனால் மழை பெய்வதற்கான அறிகுறி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த கோடை வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்ள உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    embed

    வெப்பநிலை அதிகரிக்கும்

    #வானிலைசெய்திகள் | தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என் சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு!#SunNews | #Summer | #WeatherUpdate pic.twitter.com/QbmnL3BJMX— Sun News (@sunnewstamil) April 18, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வானிலை அறிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை எச்சரிக்கை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    வானிலை அறிக்கை

    தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தமிழகம்

    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025