NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

    ஜாமீன் தடையை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது

    எழுதியவர் Sindhuja SM
    Jun 24, 2024
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    தனது ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    இந்த வழக்கு விசாரணை ஜூன் 26ஆம் தேதி நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் வெளியாகாததால் உச்ச நீதிமன்றம் இந்த விசாரணை ஒத்திவைத்தது.

    டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சமீபத்தில் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    டெல்லி 

    'உயர்நீதிமன்றம் உத்தரவுக்காக காத்திருப்போம்': உச்ச நீதிமன்றம் 

    இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்க இயக்குனரகம் தாக்கல் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    அமலாக்க இயக்குனரகத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு தடை விதித்தது.

    விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தவும் டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    இதனையடுத்து, மதுபானக் கொள்கை வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், இதற்கு பதிலளித்த உச்ச நீதிமன்றம், "அது ஒரு துணை நீதிமன்றம் அல்ல, அது ஒரு உயர்நீதிமன்றம். எனவே அதன் உத்தரவுக்காக காத்திருப்போம்" என்று கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    உச்ச நீதிமன்றம்
    அரவிந்த் கெஜ்ரிவால்
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    டெல்லி

    வட இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, தென்னிந்தியாவில் கனமழை எச்சரிக்கை கனமழை
    ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்கு பதிவு ஆம் ஆத்மி
    எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி  ஆம் ஆத்மி
    சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது  ஆம் ஆத்மி

    உச்ச நீதிமன்றம்

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது எஸ்பிஐ எஸ்பிஐ
    திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு ரத்து; மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி தமிழகம்
    தேர்தல் பத்திர விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம்; ரூ.1,368 கோடிக்கு பத்திரங்கள் வாங்கிய கோவை தொழிலதிபர் தேர்தல் பத்திரங்கள்
    தேர்தல் பத்திர எண்களை வெளியிடாத எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் தேர்தல் பத்திரங்கள்

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு  டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவாலின் மேல்முறையீட்டை இன்று விசாரிக்க மறுத்தது உச்ச நீதிமன்றம் டெல்லி
    டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் கட்சி மற்றும் பதவியில் இருந்து ராஜினாமா  டெல்லி
    டெல்லி முதல்வரின் தனிச் செயலாளர் பதவியில் இருந்த பிபவ் குமாரை நீக்கியது விஜிலென்ஸ் துறை  டெல்லி

    உயர்நீதிமன்றம்

    சட்டப்பேரவையில் மதுபான விதித்திருத்தங்கள் தாக்கல் செய்தது குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்  தமிழக அரசு
    அமராவதி  இன்னர் ரிங் ரோடு வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன்ஜாமீன் ஆந்திரா
    லதா ரஜினிகாந்த் மீதான மோசடி வழக்கு - மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி  ரஜினிகாந்த்
    அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025