உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 28) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (அக்டோபர் 28) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோயம்புத்தூர் மாவட்டம்: காரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி. புதூர், கைகோளம்பாளையம், வெங்கட்டாபுரம்.
ஜெகதாபி, பாலப்பட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியப்பட்டி, சுண்டுக்குழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவணை வடக்கு, மேலப்பகுதி, சி.புதூர், விராலிப்பட்டி.
பெரம்பலூர் மாவட்டம்:
பெரியசாமி கோவில், பூஞ்சோலை, வேப்படி, கடம்பூர், விஜயபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மடுக்கூர், தமரங்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தப்புகுண்டு, வி.சி.புரம், சித்தார்பட்டி, சுப்புலாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
வாணியம்பாடி, அம்பலூர், கொத்தக்கோட்டை, கேத்தாண்டப்பட்டி, ஏலகிரி, மிட்டூர், பாலப்பநத்தம், லாலாபேட்டை, உம்மக்குப்பம், காவலூர், ஆலங்காயம், ஜவ்வாது மலை, இருணாப்பட்டு, பூங்குளம், நிம்மியம்பட்டு, சர்க்கரை ஆலை பகுதி, கோடையஞ்சி, ரமணநாயக்கன்பேட்டை, மங்கலம், திம்மம்பேட்டை, பள்ளத்தூர், மல்லங்குப்பம், நாராயணபுரம், தும்பேரி.
மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வட அகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீழ்பேட்டை, அனுமந்தை, முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீழருங்குணம், கீழ்சீவிரி, அவணிப்பூர், பாங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, ஆச்சிப்பாக்கம், கருவாப்பாக்கம்.