உங்கள் பகுதியில் நாளை (அக்டோபர் 07) மின்தடையா? உடனே செக் பண்ணுங்க!
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை புதன்கிழமை (அக்டோபர் 07) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டன்புதூர், அண்ணாமலை நகர், வேலாயுதம்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர், ஆங்கலக்குறிச்சி, ஆனைமலை, வி.கே.புதூர், ஒடையகுளம், ஆர்.சி.புரம், குளவன்புதூர், பெரியபோது, எம்.ஜி.புதூர், சி.என்.பாளையம், செம்மோடு, எம்.ஜி.ஆர் புதூர், அம்மன் நகர், ஓ.பி.எஸ். நகர், சேத்துமடை, தேவிபட்டினம், பொங்கலியூர், டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், பரமடையூர், பி.என்.நூர், எம்.ஜி.நூர், சோமந்துரைசித்தூர், என்.எம்.சுங்கம், ஆழியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பளபட்டி, சிலோன் காலனி.
அறந்தாங்கி, மரமடக்கி, ஆலயநிலை, அரிமளம், தச்சம்பட்டி, வடகட்டுப்பட்டி.
தர்மபுரி மாவட்டம்:
லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில் நகர், ஒட்டப்பட்டி, உங்கரானஹள்ளி, வெங்கட்டம்பட்டி, தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, நல்லேசனஹள்ளி, பழையதனூர், மாதேமங்கலம்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிக்கரும்பூர், எட்டரை, கோப்பு, அல்லித்துரை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து, சிட்கோ, பெல் நகர், கலைஞர் நகர், எம்.பி.சாலை, அண்ணா ரவுண்டானா, பெல், என்.ஐ.டி (NIT), அசூர், சூரியூர், பொய்கைக்குடி, பி.எச். குவார்ட்டர்ஸ், ராவுத்தன் மேடு, துவாக்குடி, தண்ணீர் பந்தல்.
பெரம்பலூர் மாவட்டம்:
மங்கூன், அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலப்புலியூர், சத்திரமனை, கண்ணப்பாடி, பேரளி, கல்பாடி, அசூர், கே.புதூர்.
மணிமண்டபம், தஞ்சாவூர் டவுன், அருளானந்தா நகர், மாரியம்மன்கோவில், போஸ்டல் காலனி, காட்டூர்.
தேவாரம், சிந்தலைச்சேரி, தம்பிநாயக்கன்பட்டி, மூணாண்டிபட்டி, ஆண்டிபட்டி நகரம், பாலக்கோம்பை, எத்தாகோவில்.
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திமிரி, விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையாத்தூர், பாளையம், காவனூர், புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர், தாமரைப்பாக்கம், வாழத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணான், மழையூர், பரதராமி, புங்கனூர், குப்பம், வண்டிக்கால், பாலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாயக்கன்தோப்பு, வரகூர் புதூர், செங்கனேரி, அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, கே.வேலூர், பரிகல்பட்டு, மேச்சேரி, கலவை கூட்டுரோடு, கரிகாந்தாங்கல், கலவை புதூர், டி.புதூர், நேத்தப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னதாங்கல், வெள்ளம்பி, குட்டியம், அல்லாலச்சேரி, கணியாந்தாங்கல், நல்லூர்.
திருவள்ளூர் மாவட்டம்:
பட்டாபிராம், தண்டுரை, சேக்காடு, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணபாளையம், கோபாலபுரம், ஐ.ஏ.எஃப். ரோடு.