Loading...
உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 04) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உங்கள் ஏரியாவில் நாளை (ஆகஸ்ட் 04) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்

எழுதியவர் Vasuki
Aug 03, 2026
02:03 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளைத் தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 04) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

உடுமலைப்பேட்டை: கீழவண்காட்டூர், ஏலையமுத்தூர், பெரிசணம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தூம்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பாளையம்.

கோயம்புத்தூர் மாவட்டம்: எம்.ஜி.சி பாளையம், பொன்னேகவுண்டன்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சின்னப்பசெட்டிபுதூர், மன்னிக்கம்பாளையம், காளிப்பாளையம், தொட்டியனூர், ஊரைக்கால்பாளையம், நீலம்பூர், முதலிபாளையம், பொன்னாண்டம்பாளையம், வெள்ளனைப்பட்டி (சில பகுதிகள்).

கரூர் மாவட்டம்: சிட்கோ, சனப்பிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளப்பட்டி, தமிழ் நகர், போக்குவரத்து நகர், தில்லை நகர், செல்வம் நகர், உப்பிடாம்பாளையம், சாலாப்பட்டி, வேலாயுதம்பாளையம், போரணி, காளியப்பகவுண்டனூர், சின்னக்கிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கடலூர் மாவட்டம்: குள்ளஞ்சாவடி, புலியூர், தம்பிப்பேட்டை, அண்ணாவல்லி, ராமாபுரம், சேடப்பாளையம், சுப்பிரமணியபுரம், கொளனப்பட்டு, புலியூர் காட்டுசாகை, வசனன்குப்பம், வேகக்கொல்லை, வெங்கடம்பேட்டை, தோப்புக்கொல்லை, கண்ணாடி, அகரம், இ.கே.பட்டு, பி.என்.குப்பம், சந்தைப்பேட்டை.

வேலூர் மாவட்டம்: ஆனைக்கட்டு, ஓசூர், பூஞ்சோலை, வரதலம்பட்டு, வளந்தரம், பள்ளிகொண்டா, வெட்டுவாணம், அப்புக்கல், கந்தனேரி, பிரணமங்கலம், ராமாபுரம், வேப்பங்கல், டோல்கேட், சைதாப்பேட்டை, சி.எம்.சி காலனி, ரங்காபுரம், வள்ளலார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி.

தர்மபுரி மாவட்டம்: மாம்பட்டி, அனுமந்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திரபுரம், கீழ்மொரப்பூர், கணபதிபட்டி, கீரைப்பட்டி.

ADVERTISEMENT

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தேனி மாவட்டம்: சின்னஓவுலாபுரம், முதலபுரம், கன்னிசேர்வைபட்டி, இராசக்கநாயக்கனூர்.

தஞ்சாவூர் மாவட்டம்: வதசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி.

திருவாரூர் மாவட்டம்: ஈசனக்குடி, காளப்பால் திருப்பத்தூர் ரோடு, கீழப்பனையூர், புலிவலம், கூடூர், நாரணமங்கலம், மாங்குடி, தென்னவராயநல்லூர், திருநெய்பேர், பச்சைக்குளம், ஆலங்கோட்டை, கண்டிதம்பேட்டை, கீழத்திருப்பாலக்குடி, வடகோவனூர், ஆலிவலம், கீரகளூர், வன்னியடி கோமல், விக்கிரபாண்டியம், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவளைக்கால், காக்ககோட்டூர், ஆண்டாள் தெரு, தெற்கு தெரு, பனகல் சாலை, குமரகோவில் தெரு, கீழ சன்னதி தெரு, செல்லூர், திருக்களம்பத்தூர், கீரந்தகுடி, ஊர்குடி, அடியக்கமங்கலம், ஆண்டிப்பாளையம், நீலப்பாடி ஆகிய பகுதிகள்.

ADVERTISEMENT