காப்புரிமை: செய்தி
08 Nov 2024
இந்தியாஇந்தியர்கள் காப்புரிமை தாக்கல் செய்வது அதிகரிப்பு; முதல்முறையாக டாப் 10 பட்டியலில் இணைந்தது இந்தியா
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) அறிக்கையின்படி, 64,480 விண்ணப்பங்களுடன், 2023 ஆம் ஆண்டில் காப்புரிமை தாக்கல் செய்வதில் இந்தியா 15.7% வளர்ச்சியைக் கண்டுள்ளது.