NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை
    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை

    இந்தியா முழுவதும் காலிஸ்தான் பயங்கரவாதியாகளுடன் தொடர்புடைய 51 இடங்களில் சோதனை

    எழுதியவர் Nivetha P
    Sep 27, 2023
    11:51 am

    செய்தி முன்னோட்டம்

    கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப்-சிங் நிஜ்ஜார் அண்மையில் படுகொலை செய்யப்பட்டது பெருமளவில் சர்ச்சையினை ஏற்படுத்தியது.

    இந்தியா அரசாங்கம் இவரை பயங்கரவாதியாக அறிவித்திருந்த நிலையில், இவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதோடு, தேடப்படுப்படுபவர் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார்.

    இதனைத்தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியான சுக்தூள் சிங் என்பவர் கனடாவின் வின்னிபிக் நகரில் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டார்.

    இவர் ஹர்ஷ்தீப் தல்லா என்பவரது கூட்டாளி என்று கூறப்பட்ட நிலையில், ஹர்ஷ்தீப் தல்லாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்னும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து இவர் பஞ்சாப்'பிலுள்ள இந்துமத தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களை இலக்காக கொண்டுச்செயல்பட்ட விவகாரத்தில் தேடப்பட்டு வருபவர் என்பதை டெல்லி காவல்துறை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.

    சோதனை 

    நாடு முழுவதும் 6 மாநிலங்களில் சோதனை 

    இந்நிலையில், ஹர்ஷ்தீப் தல்லா(25)மீது 25 வழக்குகள் உள்ள நிலையில், இன்று(செப்.,27)அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் நாடு முழுவதும் 6 மாநிலங்களில் காலிஸ்தான் பயங்கரவாதிகள், ஆதரவாளர்கள் அவர்களோடு தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குட்பட்ட இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.

    3 வழக்குகளில் தொடர்புடைய ஹர்ஷ்தீப் தல்லா, பம்பிஹா, லாரன்ஸ் உள்ளிட்டோரின் தொடர்புடைய 51 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, பஞ்சாப் மாநிலத்தில் 30 இடங்களிலும், ராஜஸ்தானில் 13 இடங்களிலும், ஹரியானா மாநிலத்தில் 4 இடங்களிலும், உத்தரகாண்ட்டில் 2 இடங்கள் மற்றும் டெல்லி-உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தலா ஓர் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது என்று தெரிகிறது.

    எனினும், இதுவரை இவ்விவகாரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    என்ஐஏ
    காவல்துறை
    காவல்துறை
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    என்ஐஏ

    கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்-3 மாநிலங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ.அதிரடி சோதனை கோவை
    கோவை கார் குண்டுவெடிப்பு - குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்த என்.ஐ.ஏ. கோவை
    தமிழகத்தில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை மதுரை
    பழனியில் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா நிர்வாகி கைது  தமிழ்நாடு

    காவல்துறை

    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  கைது
    சுதந்திர தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அமைப்புகள் திட்டம்  தீவிரவாதிகள்
    'மதம் மாறு அல்லது பணம் கொடு'; பெங்களூரை அதிர வைத்த பாலியல் தொழில் பெங்களூர்
    மணிப்பூர் வன்முறை - குகி சமூகத்தினை சேர்ந்த 3 பேர் சுட்டுக்கொலை  மணிப்பூர்

    காவல்துறை

    பட்டியலின மாணவன் மீது தாக்குதல் நடத்திய மாற்று சமூகத்தினை சேர்ந்த மாணவர்கள் - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்

    இந்தியா

    கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியை ஏன் இந்தியா தேடி வந்தது? காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    முடிவடைந்தது 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' குழுவின் முதல் கூட்டம்: என்ன விவாதிக்கப்பட்டது? தேர்தல்
    Sports Round Up: தொடங்கியது ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடர்; இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை; டாப் விளையாட்டு செய்திகள் ஆசிய விளையாட்டுப் போட்டி
    IND vs AUS: இந்தூரில் நடைபெறும் இன்றைய ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025