உங்கள் ஏரியாவில் நாளை (செப்டம்பர் 11) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் மின் விநியோக கட்டமைப்பைச் சீரமைக்கவும், மின் விபத்துகளை தவிர்க்கவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் தொடர்ந்து பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
கோவை: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், சோமையம்பாளையம், யமுனாநகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தடாகம் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி, சாஜ் கார்டன், வி.எம்.டி. நகர், ஆசிரியர் காலனி, நமீதா காலனி
கரூர்: சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்
கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி, குருபரப்பள்ளி, விநாயகபுரம், குப்பாச்சிப்பாறை, கக்கன்புரம், கங்கசந்திரம், பிச்சுகொண்டபெத்தப்பள்ளி, ஜீனூர், ஜிஞ்சுபாலி, சின்னகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேபள்ளி, வெல்ஃபிட் சாலை
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
பெரம்பலூர்: கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம், சீகூர், கதுர்ணமங்குணம், கோவில்பாளையம் புதுவேட்டைக்குடி
தஞ்சாவூர்: முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம், வடசேரி,திருமங்கலக்கோட்டை.கீழக்குறிச்சி, ஈச்சன்கோட்டை, துறையூர்
உடுமலைப்பேட்டை: பூலாங்கிணார், அந்தியூர், சடையப்பாளையம், பாப்பனூத்து, சுண்டகன்பாளையம், வாளவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, டி.எம்.நகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உதகம்பாளையம், பொன்னாமணன்சோலை, லட்சுமிபுரம்
வேலூர்: ராணிப்பேட்டை, பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட், ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர், கரிவேடு, முசிறி, பகவலி, குப்பத்தமோட்டூர் மற்றும் முசிறி, ஒழுகூர், கரடிக்குப்பம், தலங்கை, ஜி.சி.குப்பம், வேங்கூர், வள்ளுவம்பாக்கம், பாடியம்பாக்கம், செங்காடு மூதூர், வாலாஜா டவுன், வன்னிவேடு, கடப்பந்தாங்கல், ஆலப்பாக்கம், பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், கலவை, காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகள்